பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் விஜயா வங்கியில் நிரப்பப்பட உள்ள 27 Probationary Manager பணியிடங்களுக்கு தகுதியும்விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 27
பணி: Probationary Manager- Chartered Accountants
தகுதி: சி.ஏ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.03.2015 தேதியின்படி 20 - 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,400 - 28,100
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300.எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Vijaya Bank P.O. Box No.5136,G.P.O. BANGALORE - 560 001
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.04.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 09.05.2015
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.vijayabank.com/UserFiles/vijayabank/file/Vijaya%20Bank/Recruitment/ADVERTSEMENT-ENGLISH.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Alex sir, what about Tomorrow supreme court tet case ?
ReplyDeleteThere is news that Government would ask one more week to produce a countet file except GO 29
DeleteDear Friends, anybody interested to join in Government aided school? There are 3vacancies for PG Physics in and around chennai. Two vacancies for PG Maths near chennai, One for PG Commerce.
DeleteAnybody who are interested please send your details to nancymary260@gmail.com Appointment in june only. Interested alone send your contact number and qualification details.
Alex Sir,
DeleteThanks for your Information.
Truth can be hidden for a while but cannot be hidden for ever. Same like that,
The sun cannot be hidden, even though thousands of hands try to hide.
The two sentences should be understood by those who criticize genuine person and genuine concept.
Yes Mr Red Fire. That is the true.
Deleteஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை
Tamil Nadu government will win all those cases at any cost.
ReplyDeleteSema comedy ah ah
ReplyDeleteஜெ ஜெ case ஏன் ஜெயிக்க முடியவில்லை?
ReplyDeleteWait and see .amma jaya will be our cm forever
ReplyDeleteAlex and jose will be on losing side forever.ithu naanku marai theerppu.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteRelaxation will be continued and for sc,st it will be 50% in the coming yet exams.it means 75 will be a pass mark for sc and St.
ReplyDeleteNo mere appearing tet is eligible for appointment
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteRead yet as tet
ReplyDeleteAlex.you r against reservation and relaxation.so u r against social justice.people like u lack conscience.I dislike narrow minded people.u r one of them.change ur mind for the sake of humanity.ur activities forced me to say these things.
ReplyDeleteAfter independence central govt gave reservation for ten years only(sc&st) but it continues due to vote politics
DeleteYes MR Suriaprkash, Of course.
DeleteFirst you should understand what the Social Justice is. When you sit under selfish umbrella, you can’t understand who are deprived people in livelihood and economically backward .
I reproduce the MANDAL COMMISSION REPORT with regarding how to measure the Economically backward.
“Economic
(viii) Castes/classes where the average value of family assets is at least 25 per cent below the state average.
(ix) Castes/classes where the number of families living in kuccha houses is at least 25 percent above the state average.
(x) Castes/classes where the source of drinking water is beyond half a kilometer for more than 50 percent of the households.
(xi) Castes/classes where the number of households having taken consumption loans is at least 25 percent above the state average.
Also known as "Creamy layer," this criteria of separation is ignored by the government which is known as the most controversial issue of reservation.”.
As per your quote, I am against social Justice means Indian Constitution is also against the Social Justice as per your view.
“MADURAI JUDGEMENT”
43. For every teacher there are at least 40 students in a class. Therefore, the contention based upon social justice does not actually take note of those at the receiving end. If the reduction in the pass mark benefits hundreds of individuals belonging to the socially backward segment of the society, by the very same logic, it will deprive lakhs of children belonging to the very same segment of society to have quality teachers imparting training to them.”
“INDIAN CONSTITUTIONAL ACT- regarding relaxation in qualifying marks for reservation only in matter of promotion.
335. The claims of the members of the Scheduled Castes and the Scheduled Tribes shall be taken into consideration, consistently with the maintenance of efficiency of administration, in the making of appointments to services and posts in connection with the affairs of the Union or of a State:
1[Provided that nothing in this article shall prevent in making of any provision in favour of the members of the Scheduled Castes and the Scheduled Tribes for relaxation in qualifying marks in any examination or lowering the standards of evaluation, for reservation in matters of promotion to any class or classes of services or posts in connection with the affairs of the Union or of a State.]
You people like a CREAMY LAYER, though reveal all those thing, your selfishness would hide your sight.
“MANDAL COMMISSION REPORT regarding Creamy Layer would be benefitted in the name of reservation on the long way and the really backward sections will be left high and dry.
13.2. It is also stated that the benefits of such reservations will be skimmed off by those sections of OBCs which are already well off and the really backward sections will be left high and dry.
Ok My dear Mr Suriaprakash, Do you know how many people from SC/ST were thrown out of the Selection process in way of 5% relaxation. Though they were obtained the eligible marks, they are still jobless with tears. Is the Social Justice in your court???.
Nice keep it up. I never mind about your curse, at the same time I wish you all success in your life.
Thank you my dear friend
நெல்லையில் ஒரு பள்ளியில் பயின்ற மாணவனும், ஆசிரியையும் ஒரே நேரத்தில் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அவர்களை குறித்து தவறான படங்களும், கேலி பேச்சுக்களும் பேஸ்புக், வாட்ஸ் அப்களில் உலா வந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. நெட் நண்பர்கள் பலரும் இந்த சம்பவத்தையே பேசி வருகின்றனர். ' இது செம்மரக்கடத்தல் ' என்பது அதில் ஒரு கமென்ட்.
ReplyDeleteதிருநெல்வேலி, செங்கோட்டை, காலங்கரை பகுதியை சேர்ந்த இளம் ஆசிரியை ( வயது 24 ) . எம்.எஸ்.சி.,பட்டதாரி. செங்கோட்டையை அடுத்துள்ள, இலத்தூரில் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நாளில் பள்ளிக்கு சென்ற ஆசிரியை காணவில்லை என அவரது தந்தை , செங்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் ( வயது 16 ) , கடையநல்லூர், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர். இந்த மாணவனையும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்த தினத்தில் காணவில்லை என அவரது தாயார் கடையநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். இருவரும் காணாமல் போனது குறித்து செங்கோட்டை, கடையநல்லூர் போலீசார் விசாரித்துவருகின்றனர். மாணவன் வீட்டில் இருந்த ரொக்கப்பணம், நகைகளுடன் தலைமறைவாகியிருக்கலாம் என தெரிகிறது. ஒரே நேரத்தில் ஆசிரியையும், மாணவனும் கிளம்பி சென்றதால் இருவருக்கும் காதல் எனவும் ஒருவரை மற்றவர் கடத்திச்சென்றுவிட்டதாக பரபரப்புஎழுந்துள்ளது. ஆனால் இருவரும் சேர்ந்து சென்றதை யாரும் பார்த்ததாக தகவல் இல்லை.
வாட்ஸ்அப் படங்கள்: காணாமல் போன ஆசிரியை , மாணவன் ஆகியோரது படங்கள் போலீசாரிடம் உள்ளது. ஆனால் சமூகவலைத்தளங்களில் வெளியாகிய ஒரு படத்தில், ஒரு மாணவன், ஒரு ஆசிரியை வகுப்பறையிலேயே தூக்கிவைத்திருப்பது போன்ற காட்சி உள்ளது. அந்த ஆசிரியையின் படங்களும் வெளியாகின. இந்த பரபரப்பு முடிவதற்குள், இன்று காலையில் இதே ஆசிரியை, மாணவன் குறித்து புதிய அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகியுள்ளன.
Sir pg ku 2nd list varuma.
DeleteMay be will come....sasikala
Deletewelfer school pg teacher appointed irukum............
Deletekandippa 2nd list varum..
Epdi sir ivlo confirm ah solrenga nijama unda
DeleteDear shrimathi Ramesh....may I know ur native.....
ReplyDelete@ மற்றும் * உள்ளவர்களில் பெரும்பாலும் தேர்வுப்பட்டியலில் இருந்து வெளியேறக்கூடும் என்று என்னுடன் பணிபுரியும் நண்பர் கூறினார். அவருடைய மகனுக்கும் * இடப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் கணிசமான பணியிடங்கள் இரண்டாவது பட்டியலில் இடம் பெறுமா என்பதும் சந்தேகம். இதில் நீங்கள் கவனம் செலுத்துவதை விட வரும் தேர்வுக்கு ஆயத்தமாகுதல் என்பது சாலச்சிறந்தது. வாழ்த்துக்கள்....
ReplyDeleteSir same mark but age seniority la mis aachu.
ReplyDeleteவீணர்களுக்கு பதில் அளித்து நேரத்தை வீணாக்க விரும்பாத மதிப்பிற்குரிய ஐயா அலெக்ஸ் சாலமோன் & ஜோஸ் ஆகியோருக்கு வாழ்த்துகள். ...
ReplyDeleteவீணனே .....
உனது சொய்ங் சக் சொய்ங் சக் ஐ நிறுத்து...
நன்றி திரு ராம் ராம்.
Deleteசிலருக்கு அவர்களின் சுயநலம் சமூக நீதி என்ற அர்த்தத்தை மறைத்துவிடுகிறது. அதனால் Lack of conscience என்றால் என்ன என்று தெளிவு படுத்தவேண்டிய கட்டாயம். எனவே பதலளித்துவிட்டேன்.
நன்றி ஐயா ...
Deleteஇதனை விட சிறப்பானதொரு பதில(ல்)டி தரமுடியாதென நம்புகிறேன் . ..
இந்த வீணர் அப்படி பாராட்டியே ஆக வேண்டும் என எண்ணியிருந்தால் ரிலாக்ஸேசனை ஐ பெற குரல் தந்த பலர் உள்ளனரே ... அதை விடுத்து " ஊழல் குற்றவாளியை " முன்னிறுத்தியதே நான் சாட காரணம் ....
முன்னரே தர வேண்டிய சலுகையை , தராமல் , குழப்பமான நேரத்தில் தந்து சிலருக்கு வாழ்வும் , பலருக்கு சாவும் .....
^ 90 நண்பர்களுக்கு ஏமாற்றம் மதிப்பெண் சலுகையால் அல்ல ... தவறான வெய்டேஜ் முறையால் தான் பணி வாய்ப்பினை இழந்தார்கள் ... நன்றி
23/8/2010 CV CASE DETAIL.
ReplyDelete-----------------------------
இந்த வழக்கின் தீர்ப்பு 2013 ஆண்டே வந்துவிட்டது. சென்னை உயர்நீதீமன்றத்தில் நீதிபதி தர்மாராவ் மற்றும் வேனுகோபால் அமர்வு இந்த தீர்ப்பு வழங்கியது. இதீல் 23/8/2010 தேதிக்கு முன் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொன்டவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. மேலும் இனி வரும் காலங்களில் இவர்களை கொண்டே காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.
மேலும் இந்த வழக்கை அரசு மேல் முறையீடு செய்தது. சுப்ரீம் கோர்ட்டும் இவர்களுக்கு முன் தேதியிட்டு சம்பளம் வழங்கி பணி நியமனம் செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் ஐந்து கேள்விகளுக்கு விளக்கம் தந்து உயர்நீதிமன்றத்திலே வழக்கை முடித்து கொள்ளவும் உத்தரவிட்டது. இந்த வாரம் இறுதி முடிவு வரும் என்று எதிர்பார்கப்படுகிறது.