மதுரை :மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் பதவிக் காலம் முடிந்த நிலையில் உயர்கல்வி துறை செயலர் தலைமையில் கன்வீனர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தராக இருந்த கல்யாணியின் பதவி காலம் நேற்றுடன் முடிவுற்றது. அவரை பதிவாளர் ராஜசேகர், சிண்டிகேட், செனட் மற்றும் கல்விப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள் வழியனுப்பி வைத்தனர்.இப்பல்கலைக்கு புதிய துணைவேந்தரை, தேர்வுக் குழு தேர்வு செய்யும் வரை முக்கிய முடிவுகள் மேற்கொள்ள கன்வீனர் கமிட்டி அமைக்கப்படும். இதன்படி உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையில் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்கள் விஜயரங்கன் (சமூக அறிவியல் புலத் தலைவர்), ராமகிருஷ்ணன் (தகவல் தொழில்நுட்ப புலத் தலைவர்) ஆகியோர் கொண்ட கன்வீனர் கமிட்டி அமைக்கப்பட்டது. இன்றுமுதல் இக்கமிட்டி செயல்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி