வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் அவுட் ஆன விஷயம் சட்டசபையில் எதிரொலித்தது. இது குறித்த விவாதத்தின் போது பேசிய அமைச்சர் வீரமணி, ' வாட்ஸ்அப் மூலம் பிளஸ்2 வினாத்தாள் அவுட் ஆன விஷயத்தில் அரசு சட்டரீதியானநடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், இது போன்ற விஷயங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த சுற்றறிக்கை அனைத்துபள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,' என்றார்.
ஆமா வருடா வருடம் இதே மாதிரி தான் தனியார் பள்ளிகள் செயல்பட்டு மாநில அளவில் முதலிடம் மாவட்ட அளவில் முதலிடம் என்று செய்திகள் வருகின்றன. நடவடிக்கை என்ன ? கேட்டால் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்திகள் வருகின்றன. பள்ளிக் கல்வித் துறை குழப்பம் மிகுந்த துறை என்பது அனைவரும் தெரிந்த ஒன்று என்பது TET தேர்வில் இன்னும் ஒரு தெளிவான முடிவெடுக்க முடியாத நிலையில் இந்திய அளவில் தமிழகம் முதன்மை என்பது அறிவார்ந்த இதயங்களுக்கு நன்கு புரியும்
ReplyDelete