விடைத்தாள் திருத்த வராவிட்டால் ஊதியம் 'கட்':ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2015

விடைத்தாள் திருத்த வராவிட்டால் ஊதியம் 'கட்':ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை


'பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்துக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து செய்யப்படும்; அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை எச்சரித்துள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, இன்று துவங்குகிறது. சென்னையின் நான்கு மையங்கள் உட்பட, தமிழகத்தில், 75 மையங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.திருத்தம் தொடர்பாக, அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் விடை திருத்து மைய அதிகாரிகள், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். தேர்வுத் துறை இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவுப்படி, இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.அதில், கூறப்பட்டு உள்ளதாவது: விடைத் திருத்தம் குறிப்பிட்ட நாளில் துவக்கப்பட்டு, குறிப்பிட்ட நாளில் முடிக்கப்பட வேண்டும்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற அனைத்துப் பாடங்களுக்கும், ஒரேநேரத்தில் திருத்தம் துவங்கப்பட உள்ளது. ஒரு ஆண்டுக்கு மேலாக, 10ம் வகுப்பு பாடம் நடத்துவதில், அனுபவம் உள்ள அனைத்து ஆசிரியர்களின் பெயரும், திருத்தப் பணி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.பட்டியலில் உள்ள ஆசிரியர்களை, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்நிர்வாகத்தினர், உடனடியாக பள்ளிப் பணியில் இருந்து விடுவித்து, விடைத்தாள் திருத்தப் பணிக்கு அனுப்ப வேண்டும்.திருத்தப் பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு, விடுமுறை தரக் கூடாது.

திருத்தப் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு ஊதியம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்களின் விடுமுறை நாள், 'ஆப்சென்ட்' ஆக கணக்கிடப்படும்.அவர்களது விடுமுறை நாள், மொத்த விடுமுறையில் வரைமுறை செய்யப்படாது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்குநடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

65 comments:


  1. திங்கள், 20 ஏப்ரல், 2015

    புதுடெல்லி உச்ச நீதிமன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பின்படி அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றுவதற்கு SLET/SET/NET தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    தற்பொழுது தமிழக அரசு கலைகல்லூரிகளில் நிரப்பபடவுள்ள 1093 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களையும் மேற்காணும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி நியமனம் செய்ய மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர உள்ளார்கள். SLET/SET/NET தேர்ச்சி பெற்றவர்கள் கீழ்காணும் ஆசிரியர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    1. திரு. தில்லையப்பன் M.Sc., B.Ed., M.Phil, SLET(MATHS)
    முதுகலை ஆசிரியர் (கணிதம்)
    அரசு மேல்நிலைப்பள்ளி,
    L.N.புரம்,
    புதுக்கோட்டை மாவட்டம்.
    9715096258.

    2. திரு. அ. ஆஷாக்கனி, M.A., B.Ed., M.Phil, SET(ENGLISH)
    பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்)
    நகராட்சி உயர்நிலைப்பள்ளி,
    திருவப்பூர்,
    புதுக்கோட்டை மாவட்டம்.
    9626079714.
    ashakanipdkt@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Take steps immediately. Counselling for them is on

      Delete
  2. ஆசிரியர்களை மிரட்டும் வேலையை செய்யும் இந்த கல்வித்துறையை அனைவரும் வன்மையாக கண்டிக்கவேண்டும்

    ReplyDelete
  3. நாளை உச்ச நீதிமன்றத்தில் டெட் வழக்கு இறுதி விசாரணை நடைபெறுகிறது 90மேல் மதிப்பெண் பெற்ற நண்பர்கள் நமக்கு சாதகமாக அமைய கோவில்களில் அர்சனை செய்ய அனைவரையும் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். ் அரசன் அன்று கொள்வான் தெய்வம் இன்று கொள்ளும்.

    ReplyDelete
  4. மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் இன்று டில்லி பயணம். நாளை அனைவரும் ஆஜர்.

    ReplyDelete
    Replies
    1. Thanks Mr. Vijay kumar sir... kindly update your valuable comments

      Delete
    2. விஜய் சார் பணியில் உள்ள 5% பெற்றவர்களுக்கு பாதிப்பு வருமா?
      அப்படி பாதிப்பு நேர்ந்தால் பொறியாளர் குமாரசுவாமி நிலைமைதான் என் குடும்பமும்.

      தனியார் பள்ளியில் 8 ஆண்டுகள் பணியாற்றினேன் . துணை முதல்வராக பதவி உயர்வு பெற்றேன்.

      இன்று அவ்விடத்தில் வேறொறு நபர்.

      என் வாழ்க்கையை நினைத்தால் பயமாக உள்ளது சார்.

      என்னை நம்பி என் மனைவி இரு மகள்கள்

      என்ன செய்வதென்று தெரியவில்லை.

      தங்களின் ஆத்மார்த்தமான பதிலை
      எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

      Delete
    3. கொடுக்காமல் இருந்திருந்தாலும்
      பரவாயில்லை
      கொடுத்ததை பறித்திடுவார்களோ
      என பயமா இருக்கு சார்.
      நான் வணங்கும் கடவுளுக்கு நிகராக உங்களை காண்கிறேன்.
      Please Help Me Sir....

      Delete
    4. கவலை வேண்டாம் நண்பரே பணியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு வராது எனது வழக்கறிடம் பேசினேன் அவர் கூறியதாவது ஒரு அரசானை ரத்து செய்யப்படும் போது அரசானையால் பயன்பெற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது கவலை வேண்டாம் பாதிப்பு ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாட தயாராகவே இருக்கிறேன்

      Delete
    5. என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே

      Delete
    6. Dear baskar and vasudeva sir ungala pathi matum think panni pesaringa engala mari job ah kidaikathavangala pathi think panningala. Nanga avalo kastta patom nu ninachu parunga. Avalo NAL kastam. Ungalukum pathipu varama but engalukum kandipa job varanum nu vendikonga

      Delete
    7. En comments Ku path il solunga vasudeva sir

      Delete
    8. வாசு அவர்களே நான் இப்பொழுது எல்லாம் கருத்து கூறுவது இல்லை. இருந்தாலும் உங்களது பதிவு மிகவும் மனம் வருத்தமடைய செய்கிறது.

      கண்டீப்பாக மதிப்பெண் தளர்வு கிடைக்கும் கவலை வேண்டாம். மதிப்பெண் தளர்வு மூலம் பணியில் இருப்பவருக்கு பாதிப்பு இல்லை என்பதால் மதிப்பெண் தளர்வு பெற்று பணியில் இல்லை என்பதற்காக அதை மறுப்பது சரியா?இதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளும் அதுமட்டும் அல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் மதிப்பெண் தளர்வு மூலம் பணியில் இருக்கும் நண்பர்களின் நிலையை அரசு கவனத்தில் கொள்ளும்.

      வெயிட்டேஜ் முறையால் தான் பாதிப்பு அதிகம் என்பது 90+உள்ளவர்களுக்கும் தெரியும்

      Delete
    9. உங்களுக்கு பணி வழங்ககூடாது என கூறவில்லையே நண்பரே உங்களுக்கும் பணி வழங்கினால் மகழ்சியே எங்கள் பணியை பறிக்ககூடாது என்று தான் கூறுகிறோம் நாங்கள் எந்த தவறு செய்தோம் எங்களை தண்டிக்க

      Delete
    10. உங்கள் பணியை நாங்கள் பறிக்க வில்லை வெயிட்டேஜ் பறித்து விட்டது தகுதிதேர்வில் பெற்ற மதிப்பெண்க்கு முக்கியத்துவம் கேட்டிருந்தால் மதிப்பெண் தளர்வு பெற்றவர் எப்படி பணியை பறித்திருப்பார்கள்

      Delete
    11. நண்பர் கார்த்திக்

      நிச்சயம் உங்களுக்கு அரசுப் பணி கிடைக்கும்.

      உங்கள் உழைப்பையும் திறமையையும்
      மதிக்கின்றேன்.


      Delete
    12. Thank u nangalum kasta padromnu purinchukitingaley sir thanks

      Delete
  5. god please save ALL TEACHERS life

    ReplyDelete
  6. Unga comments author parpava niraiya per sir thank u vijay sir

    ReplyDelete
  7. Naalai viduvu kalam 90&above don't worry

    ReplyDelete
  8. Naalai viduvu kalam 90&above don't worry

    ReplyDelete
  9. MGR sir rompa payama ullathu nijama kidaikuma sollunga sir

    ReplyDelete
    Replies
    1. Apudi neenga evalo confidentah soldringa. Pls reply pannuga

      Delete
  10. அரசாங்கம் நினைத்தால் மட்டுமே இந்த வழக்கு விரைவாக முடியும் எனவே யாரும் அவசரப்பட்டுஎதுவும் ஆகிவிடாது எனவே பொறுமை வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. supreme court ninaithathal mattumay intha case ivvalavu viraivil vandhathu.valakkil mudivu therindal mattumay arasu tet vaikka mudiyum

      Delete
  11. courtil apparam judge etharkku?

    ReplyDelete
  12. courtil apparam judge etharkku?

    ReplyDelete
  13. நன்றி...திரு.விஜய்குமார் சார்...உங்கள் சேவை தொடர அன்புடன் வேண்டுகிறோம்...

    ReplyDelete
  14. Meendum oru hearing varuma or judgment varuma?

    ReplyDelete
  15. 90&above teachers kku new life kidaikkuma?

    ReplyDelete
  16. அனைத்து சகோதர ,சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நல்ல தீர்ப்பாகவும் மீண்டும் ஆசிரிய சமூகம் பாதிக்கப்படாமல் , தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நல்ல தீர்ப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  17. meendum hearing vara vaipu elai 21.22 mattumea hearing

    ReplyDelete
  18. முதல்முறை வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், உங்களுக்கு பிரியமானதைச் செய்ய இன்னொரு வாய்ப்பு கிடைத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுங்கள்.

    சத்குரு

    ReplyDelete
  19. Govt 90 aove teacherer ku priorty kodukanum thhaguthiyaanavargal irukum podu inoru tet ethuku

    ReplyDelete
  20. Oh! God please save our life!!!

    ReplyDelete
  21. If govt opps to 90 ABV teachers we will oppse to govt in next election thats all

    ReplyDelete
  22. Confirm 90 abv will success tomorrow god pl hlp to us

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நாளை இறுதி வாதம் மற்றும் தீா்ப்பு தேதி அறிவிக்கப்படும் நாளைய விவாதத்தில் தீா்ப்பு பற்றி ஒரு முடிவுக்கு வர இயலாது

      Delete
    2. நண்பரே நாளை இறுதி வாதம் மற்றும் தீா்ப்பு தேதி அறிவிக்கப்படும் நாளைய விவாதத்தில் தீா்ப்பு பற்றி ஒரு முடிவுக்கு வர இயலாது

      Delete
  23. நன்றி..."சின்ன தல"(அகிலன்).

    ReplyDelete
  24. April 30 kkul theerpu varumaa? or may 16 kkul theerpu varumaa???

    ReplyDelete
  25. PG second list varum. nambikai athane valkai

    ReplyDelete
  26. PG second list varum. nambikai athane valkai

    ReplyDelete
    Replies
    1. Epdi solrenga varumnu. File eh clos pantanganu solitanga sasi mam. 2nd listku endha vaipum illayam

      Delete
  27. Pls yarathu corrects solunga...pgtrb 2 list varuma...ila exam varuma

    ReplyDelete
  28. All 90 & above teachers, this is the correct time to struggle with tamilnadu govt.

    ReplyDelete
  29. All 90 & above teachers, this is the correct time to struggle with tamilnadu govt.

    ReplyDelete
  30. Senthil sir high court may month full summer holiday

    ReplyDelete
  31. Hardwrk sir nijamavae entha list ilaya...exam kandipa unda...nenga padikerengala...!

    ReplyDelete
    Replies
    1. Ella yrlayum additional list vitrukanga but indha yr electionku munadi oru trb varanala 2nd list illayam.

      Delete
  32. K sir...nenga padika arambichutengala hardwrk sir...trb la ketengala sir

    ReplyDelete
  33. Nanum start panala sir...exam epa sir varuthu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி