பணியாளர் வைப்பு நிதி ஆணையம் பணியார்களது சம்பளத்தில் குறிபிட்ட தொகையை பிடித்து வைப்பு நிதியாக பாரமரித்து ஓய்வுகாலத்திலோ அல்லது பணியில்இருக்கும்போதோ நிதி தேவையை சமாளிக்க உதவும் அமைப்பாக இருந்து வருகிறது.
இதில் ஏற்கெனவே ஆன்லைன் மூலமாக அலுவலகம் ஒருவரது கணக்கில் எவ்வளவு தொகையை செலுத்தியுள்ளது, பணியாளர் சம்பளத்திலிருந்து எவ்வளவு பிடிக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களை அறிய யூஏஎன் எண் மூலம் அறிமுகப்படுத்தியது.உங்கள் பிஎஃப் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் வழிமுறையைஅறிய:இந்நிலையில் உங்கள் பிஎஃப் எண், உங்கள் பெயர் மற்றும் விவரம், நீங்கள் கேஓய்சி செய்துள்ளீர்களா என்ற விவரங்கள் அடங்கிய ஐடி கார்டை வழங்கியுள்ளது. இதனை நீங்களே ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்ற வசதியை பிஎஃப் ஆனையம் வழங்கியுள்ளது.
ஏற்கனெவே உங்களிடம் உள்ள யூஏஎன் நம்பர் மற்றும் உங்கள் பாஸ்வேர்டு மூலம் இபிஎஃப் இனையதளத்தில் லாக் இன் செய்து டவுன்லோட் என்ற பிரிவின் கீழ் உள்ளயூஏஎன் கார்டை டவுன்லோட் செய்தால் உங்கள் கணினியில் ஐடி கார்டு டவுன்லோட் ஆகிவிடும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி