அரசு திரைப்படக் கல்லூரி: வரும் 11 முதல் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2015

அரசு திரைப்படக் கல்லூரி: வரும் 11 முதல் விண்ணப்பம்


தமிழக அரசு அறிவிப்புதமிழ்நாடு எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியில் வரும் 11 (திங்கள்கிழமை) முதல் விண்ணப்பங்கள் அளிக்கப்பட உள்ளன. இதுகுறித்து, தமிழகஅரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளில் மூன்றாண்டு கால பட்டயப் படிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கல்வியாண்டில் முதலாம் ஆண்டுசேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மூன்றாண்டு கால பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரும் 11 ஆம் தேதி முதல் அளிக்கப்பட உள்ளன. தமிழக அரசின் இணையதள முகவரியான www.tn.gov.in-ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி