சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார்.இதையடுத்து ஜெயலலிதா வீட்டிற்கு சென்று பன்னீர் செல்வம் அவரை சந்தித்தார். முதல்வர் பதவியை பன்னீர் செல்வம் ராஜினாமா செய்ய உள்ளார்.இந்நிலையில் ஜெயலலிதா வரும் 17ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மா அரியணையில்.....................
ReplyDelete(((எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்.. பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்...
vWwhegeh
ReplyDelete