பல்கலைக்கழக மானிய குழுவான யு.ஜி.சி., வெளியிட்டுள்ள செய்தி: உ.பி., ம.பி., டில்லி, பீகார், கர்நாடகா, கேரளா, தமிழகம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில், 21 போலி பல்கலைக் கழகங்கள் இயங்குகின்றன. அவற்றில், உ.பி., முதலிடத்தை பெற்றுள்ளது.
போலி பல்கலைக் கழக பட்டியலில்,தமிழகம், திருச்சி மாவட்டத்தில் உள்ள, புத்தூரில் இயங்கும் டி.டி.பி., சமஸ்கிருத பல்கலைக் கழகமும் இடம் பெற்றுள்ளது. இந்த பல்கலைக் கழகங்களில் இருந்து பெற்ற சான்றிதழ்கள் செல்லாது. எந்தவொரு வேலைக்கும், அந்த சான்றிதழ் பயன்படாது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி