பள்ளிகளின் வகை வாரியாக தேர்ச்சி சதவீதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2015

பள்ளிகளின் வகை வாரியாக தேர்ச்சி சதவீதம்


பிளஸ் 2 தேர்வில் பள்ளிகளின் வகை வாரியாக தேர்ச்சி சதவீதத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சராசரியாக 84.26 சதவீதமாக உள்ளது. கன்டோன்மென்ட் போர்டு பள்ளிகளின் தேர்ச்சி அதிகபட்சமாக 99.20% என்ற அளவில் உள்ளது.

அதன் விவரம்:

*.கன்டோன்மென்ட் போர்டு பள்ளிகள் - 99.20%
*.சுயநிதி (ஸ்டேட் போர்டு) பள்ளிகள் - 97.89%
*.சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் - 97.67%
*.ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 97.35%
*.நிதி உதவி (பகுதி) பெறும் பள்ளிகள் - 95.02%
*.நிதி உதவி (முழுவதும்) பெறும் பள்ளிகள் 93.42%
*.இந்து அறநிலைய ஆட்சித் துறை பள்ளிகள் - 88.26%
*.கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் - 87.70%
*.மாநகராட்சி பள்ளிகள் - 87.09%
*.பழங்குடியினர் பள்ளிகள் - 86.76%
*.நகராட்சி பள்ளிகள் - 85.01%
*.சமூக நலப் பள்ளிகள் - 83.46%
*.வனத்துறை பள்ளிகள் - 82.58%
*.ஆதிதிராவிட நலப் பள்ளிகள் - 82.43%

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி