3 நிமிடத்தில் தீர்ப்பை வாசித்து முடித்தார் நீதிபதி குமாரசாமி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2015

3 நிமிடத்தில் தீர்ப்பை வாசித்து முடித்தார் நீதிபதி குமாரசாமி


ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி குமாரசாமி மூன்றே நிமிடத்தில் தீர்ப்பை வாசித்து முடிதுவிட்டார்.சொத்து குவிப்பு வழக்கில் கீழ் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து அவர் தீர்ப்பளித்தார்.ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் விடுதலை என்று வெறும் மூன்றே நிமிடங்களில் அவர் தீர்ப்பை வாசித்து முடித்தார்.அபராதத்தையும் ரத்து செய்து தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

8 comments:

  1. godbleesyou'amma.great,victory

    ReplyDelete
  2. பணம் வென்றது

    ReplyDelete
    Replies
    1. 5paisa selavillamal job vangiyathu AMMA atchil than

      Delete
    2. New nalla iruntha pothum mathava setha parava illai

      Delete
  3. Panam padaithavanukku neethimandram ........................... . (Fill the blanks)

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி