அரசுப் பள்ளிகளில் 84.26% தேர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2015

அரசுப் பள்ளிகளில் 84.26% தேர்ச்சி

அரசுப் பள்ளிகளில் 84.26 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 97.67 சதவீத மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 93.42 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளி நிர்வாகம் வாரியாக தேர்ச்சி விகிதம்:
ஓரியன்டல் பள்ளிகள் 100
கன்டோன்மென்ட் போர்டு பள்ளிகள் 99.20
மாநிலப் பாடத்திட்ட தனியார் பள்ளிகள் 97.89
மெட்ரிக் பள்ளிகள் 97.67
ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 97.35
பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.02
அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.42
ரயில்வே பள்ளிகள் 89.74
அறநிலையத் துறையின் கீழ் இயங்கும்
பள்ளிகள் 88.50
கள்ளர் பள்ளிகள் 87.70
மாநகராட்சிப் பள்ளிகள் 87.09
பழங்குடியினர்நலத் துறைப் பள்ளிகள் 86.76
நகராட்சிப் பள்ளிகள் 85.01
சமூகநலத் துறைப் பள்ளிகள் 83.46
வனத் துறைப் பள்ளிகள் 82.58
ஆதிதிராவிடர்நலத் துறைப் பள்ளிகள் 82.43
பிற பள்ளிகள் 97.57

2 comments:

  1. அரசு பள்ளிகளில் 9,ஆம் வகுப்பிலும், 11ஆம் வகுப்பிலும் பாடம் நடத்துகிறார்கள்.தனியார் பள்ளிகளோ, 9ஆம் வகுப்பில் 10ஆம் வகுப்பு பாடங்களும்,11ஆம் வகுப்பில் 12ஆம் வகுப்பு பாடங்களையும் நடத்துகின்றார்கள்.தனியார் பள்ளி மானவர்கள் 10ஆம் வகுப்பு,12ஆம் வகுப்புகளை இரண்டு வருடங்கள் படிக்கின்றார்கள் ..அவர்கள் முதலிடம் வருவதில் ஆச்சரியமில்லை.பெற்றோரும் கண்டு கொள்ளாத அரசுப்பள்ளி மாணாவர்கள் இந்த அளவிற்கு தேர்ச்சி பெற்றதே சாதனைதான்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி