செய்முறையில் 50: எழுத்துத்தேர்வில் 0 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2015

செய்முறையில் 50: எழுத்துத்தேர்வில் 0

விருதுநகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு மாணவி ஒருவரது மதிப்பெண்ணில் இயற்பியல் செய்முறைத்தேர்வில் 50 மதிப்பெண், எழுத்துத்தேர்வில் 'ஜீரோ'மதிப்பெண் வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் தரப்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமாரிடம் கேட்டபோது,“இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும்,”என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி