தமிழகத்தில் 13 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2015

தமிழகத்தில் 13 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

தமிழகம் முழுவதிலும் 13 முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து அரசுஉத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலர் டி.சபீதா உத்தரவிட்டுள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் விவரம்(அடைப்புக்குறிக்குள் அவர்கள் இதுவரை பணியாற்றிய இடம்) ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி) - பெற்றோர் ஆசிரியர் கழகச் செயலர், ஜெயக்குமார் (விருதுநகர்) - கன்னியாகுமரி, புகழேந்தி (திருவண்ணாமலை எஸ்.எஸ்.ஏ.) - விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலர், பொன்குமார் (கிருஷ்ணகிரி எஸ்.எஸ்.ஏ.) - திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர், திருவளர்செல்வி (கரூர்) - தஞ்சாவூர், தமிழரசு (தஞ்சாவூர்) - கிருஷ்ணகிரி, ராமசாமி (கிருஷ்ணகிரி) - கரூர், முனுசாமி (தூத்துக்குடி) - பெரம்பலூர், ராமகிருஷ்ணன் (நாகப்பட்டிணம்) - தூத்துக்குடி, ஞானகெüரி (கோவை) - சேலம், சாந்தி (காஞ்சிபுரம்) - புதுக்கோட்டை, உஷா (சேலம்) - காஞ்சிபுரம், அருள்முருகன் (புதுக்கோட்டை) - கோவை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி