நாடு முழுவதும் 21 போலி பல்கலைகள் செயல்படுகின்றன. இதுகுறித்து பொதுமக்கள்எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.பல பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி. மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ. அமைப்புகளின் விதிகளை பின்பற்றாமல் உரிய அங்கீ காரமும் பெறாமல் செயல்படுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன.
மேலும் பல படிப்புகளும் அனுமதியின்றி நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
யு.ஜி.சி. விசாரணை நடத்தி போலி பல்கலைகளை அடையாளம் கண்டறிந்துள்ளது. 21 போலி பல்கலைகள் செயல்படுவது தெரியவந்து உள்ளது.இதன் பட்டியலை யு.ஜி.சி. வெளியிட்டு உள்ளது. போலி பல்கலைகளின் விவரங்களை http:/www.ugc.ac.in/page/Fake-Universities.aspx என்ற இணையதள இணைப்பில் பெறலாம்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி