ஒரே நாளில் 3 துறைகளின் தேர்வு முடிவுகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2015

ஒரே நாளில் 3 துறைகளின் தேர்வு முடிவுகள்

அறநிலையத்துறை செயல் அலுவலர் பணி உள்ளிட்ட மூன்று துறைகளின் பணி நியமனத்துக்கான தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.



*அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவிக்கு,2013ல் நடந்த எழுத்துத் தேர்வில், 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வரும், 23ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.

*புள்ளியியல் துறை ஆய்வாளர் பணிக்கு காலியாக உள்ள, ஆறு பணியிடங்களை நிரப்ப,2014ல் நடந்த தேர்வில், 18 பேர் தேர்வாகினர். வரும், 23ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.

*அரசு அச்சக உதவி மேலாளர் (பணிகள்) பதவிக்கு, எட்டு காலியிடங்களை நிரப்ப, கடந்த நவம்பரில் நடந்த தேர்வில், 22 பேர் தேர்வாகினர்; நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.தேர்வு முடிவு விவரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி