பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கு கடந்த 30ம் தேதி தேர்வு நடந்தது. இதில் 8 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.இந்நிலையில் இந்த தேர்வை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமனறத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவிற்கு இன்று பதில் மனு தாக்கல் செய்த பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ள மாட்டோம் நேர்முகத் தேர்வு, வெயிட்டேஜ் மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் கொள்வேம் என கூறினார்.
இதற்கு நீதிபதி எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமல் எப்படி நேர்முகத் தேர்வுக்கு அழைப்பீர்கள் என கேட்டதற்கு அரசிடம் கேட்டு பதில் அளிப்பதாக கண்ணப்பன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி