ராமநாதபுரம் அரசு இசைப் பள்ளி சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைதொடங்கப்பட உள்ளது. குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருத ங்கம் ஆகிய துறைகளுக்கு 3 ஆண்டு சான்றிதழ் பயிற்சிக்கு சேர்க்கை தொடங்குகிறது.
8-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இசைப் பள்ளியில் சேரலாம். முதல் ஆண்டுக்கட்டணம் ரூ. 152 மட்டுமே.
இசை பயிலும் மாணவர்களுக்கு பஸ் பயண அட்டை, மாதந்தோறும் ரூ. 400 கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படும்.விண்ணப்பங்களைப் பெற தலைமை ஆசிரியர், அரசு இசைப் பள்ளி, கவுரி விலாஸ், அரண்மனை வீதி, ராமநாதபுரம் என்ற முகவரியில் அணுகலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி