CPS: உயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பிடித்தம் செய்த தொகை, அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2015

CPS: உயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பிடித்தம் செய்த தொகை, அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு

மதுரை மாவட்டத்தை சேர்ந்த மேலூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்து 2012ல் காமாட்சி என்பவர் ஓய்வு பெற்றார். இவர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்த தொகையைதிரும்ப அளிக்க கோரி 2013ல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு வழக்கு தொடுத்தார்.
இதையடுத்து 2014ல் நீதிமன்ற ரூ.2,91,000/-(பிடித்தம் செய்த தொகை + அரசு பங்களிப்பு) மற்றும்வட்டியுடன் அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியும், உரிய நபருக்கு தொகை வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் தொடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் உரிய நபருக்கு அவரின் வங்கி கணக்கில் ரூ.2,91,000/- மற்றும் அதற்கான வட்டி சேர்த்து வரவு வைக்கப்பட்டுள்ளது. இது புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் ஊக்கத்தை அளித்துள்ளது. அதேபோல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு ஒன்று அடுத்த வாரத்தில் தாக்கல் ஆக உள்ளது.

தகவல் : ஏங்கெல்ஸ், திண்டுக்கல்

22 comments:

  1. பணிக்கொடை ஏதும் உண்டா?

    ReplyDelete
  2. Good news for government employees

    ReplyDelete
  3. MIGAVUM NANDRI MR. NATARAJ SIR AND MAYILSAMY SIR. NAN IPPODHU BA ENGLISH 3 YEARS MUDITHUVITTU TET PAPER 2 ELUDALAMA? ILLAI MARUPADIYUM B.ED PADIKA VENDUMA? YOSANAI KOORUNGAL PLEASE..

    ReplyDelete
    Replies
    1. IGNOU B.ED LAST YEAR MUDITHUVITTEN. SO INDHA VARUDAM BA ENGLISH JOIN PANNI MUDICHA TET ELIGIBLE IRUKA? B.ED MUDICHTU BA MUDICHA EDAVDU PROBLEM VARUMA? PURIYALAYE SIR.. IDEA SOLLUNGA SIR PLEASE..

      Delete
    2. மூன்றாண்டு பட்டம் பெற்றால் நீங்கள் தகுதியானவர்

      Delete
  4. Anybody know please ,2010 cv case patri pathividavum

    ReplyDelete
  5. Anybody know please ,2010 cv case patri pathividavum

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. 2010cv case patri full details therintavarkal pathividavum.

    ReplyDelete
  10. Old newsa irukku adw posting eppo trb enna pantranga.

    ReplyDelete
    Replies
    1. தேர்வர்களின் பட்டியலை வெளியிடுவது மட்டுமே TRBன் வேலை.. பணி நியமனம் குறித்து ஆதி திராவிடர் நலத்துறை தான் முடிவு செய்ய வேண்டும்.. july மாத இறுதிக்குள் பணி நியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது..

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Thank you very much for your information.

      Delete
    2. Thank you very much for your information.

      Delete
  12. .இனிய காலை வணக்கங்கள் சகா..! நேற்று தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அதன் சென்னை மண்டலத்தலைவர் தோழர். S.K..சிவா மற்றும் நம்முடைய அனைத்து முயற்சிகளுக்கும் வழிகாட்டிய விளங்கிய தோழர். பாலாஜி அவர்களும் தமிழக தலைமை செயலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இணை செயலர் அவர்களை சந்தித்து நம்முடைய மீதமுள்ள 30 சதவீதத்தை விரைந்து நிரப்ப வேண்டி கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதற்கு அவர்கள் ஏற்கனவே அது சம்பந்தமாக பேசியுள்ளோம். தற்போதைய 70 சதவீதம் நிரப்பி முடிக்கப்பட்டவுடன் உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளார்கள். ஆகவே ஒருங்கிணைந்து செயல்படுவோம் விரைவில் மீதமுள்ள பணியிடத்தை பெறுவோம். தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
  13. ஜீலை முதல் வாரத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் இடைநிலை ஆசிரியராக தேர்வான சகாக்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரகத்தில் இருந்து வந்த தகவல்..!

    ReplyDelete
  14. நான் 2008-2010 ல் M.phil part time ல் முடித்தேன். ஆனால் 2009-2010 ல் B.ed., படித்து Trb select ஆனேன். நான் எனது M.phil காட்டி Incentive வாங்க. முடியுமா? Any body tell me pls...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி