இலவசமாக ON-LINE இல் ஷாப்பிங் செய்ய எளிய வழிமுறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2015

இலவசமாக ON-LINE இல் ஷாப்பிங் செய்ய எளிய வழிமுறைகள்.


இன்றைய இணைய உலகில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது வெகு வேகமாக வளர்ந்துவரும் ஒன்றாகும் . FILPKART, AMAZON, EBAY என பல தளங்கள் உள்ளன . ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சலுகைகளை வழங்கிவருகிறது . இன்று நாம் பார்க்கபோவது கொஞ்சம் வித்தியாசமான தளம் . இது நீங்கள் முன்பே தெரிந்த தளம் தான் . வித்தியாசம் அவர்கள் வழங்கும் ஆபர் தான் .

ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணி நிறுவனமான SNAPDEAL தனது ANDROID அப்ளிகேஷன் பயன்படுத்தும் வாடிகையாலர்களுக்கு சிறப்பு சலுகை வழங்குகிறது .
இதன் மூலம் கொஞ்சம் இலவசமாக ஷாப்பிங் செய்யலாம் .

* முதலில் http://mobileapi.snapdeal.com/referral/apps/download/xqGP679443 லிங்கில் சென்று அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும் .

* அல்லதுPLAY STORE இல் SNAPDEAL என தேடி டவுன்லோட் செய்யவும் .

* உங்கள் ஆண்ட்ரைடு போனில் இன்ஸ்டால் செய்யவும் .

* செய்து முடித்ததும் முதல் பக்கத்தில் EARN REWARD என்பதை Clik செய்யவும்.

அடுத்து வரும் பக்கத்தில் INVITE CODE கேட்கும் அதில் xqGP679443 என டைப் செய்யவும் .பின் உங்களது MOBILE நம்பரை டைப் செய்து CONTINUE கொடுக்கவும்.

பின் உங்களது MOBILE நம்பருக்கு ஒரு CODE வரும் அதை பதிவு செய்து தொடரவும்.

*INVITE கோட் இல்லாமல் உங்கள் கணக்கில் பணம் ஏறாது .

* பின்பு உங்கள் மெயில் ஐடி கொடுத்து கணக்கு துவங்கவும் .

* இப்போது உங்கள் கணக்கில்ரூபாய் 50ஏறி இருக்கும் .

* உங்கள் மொபைல் என்னை சேர்த்த பின் உங்களுக்கு தனியாக ரெபரல் கோட் கிடைக்கும் . இதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களை சேர்க்கலாம் . அவர்களுக்கும் ரூபாய் 50 கிடைக்கும் . உங்களுக்கு 50 ரூபாய் கிடைக்கும் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி