TRB-ஆதிதிராவிடர் :454 இடைநிலை ஆசிரியர் தேர்வகள் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2015

TRB-ஆதிதிராவிடர் :454 இடைநிலை ஆசிரியர் தேர்வகள் பட்டியல் வெளியீடு.


Teachers Recruitment Board College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS - 2012 - 2013
Provisional Selection List of Candidates for AD & TW Department

 In accordance with the direction in Government letter No.17247/ADW 7/2014-7 AD & TW Dept. Dated 12.06.2015 for the filling of Secondary Grade Teachers vacancies in Adidravidar and Tribal welfare Department as notified in Notification No.06/2014, Dt.21.08.2014, the following list is released. Further in compliance with the order of the Hon’ble Madurai bench of Madras High Court in W.P.No. 16547/2014 dt.16.4.2015 Board releases the provisional selection list.
This is provisional selection list only and appointment order to the candidates will be issued separately by the user department upon verification of their eligibility, original certificates etc.
This list is purely provisional and released as per the above mentioned interim direction of the Madurai bench of Hon’be High court of Madras.
Also the list is purely provisional and is subject to the outcome of various Writ Petitions pending before the Hon’ble High Court of Madras and Madurai and SLP filed before the Hon'ble Supreme Court of India.
       Utmost Care has been taken in preparing the list and in publishing it.  Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in inadvertently. Incorrect list would not confer any right of enforcement.

Dated : 16-06-2015

Member Secretary

117 comments:

  1. Replies
    1. தேர்வான அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....!!!!!

      Delete
    2. அன்பு நண்பர்கள் முனியப்பன் அஜந்தா பழனி மற்றும் பிற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..

      Delete
    3. தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு எனது நன்றி வேட்டை மன்னன் சார் .

      Delete
    4. Adws listil select aana anaithu nanbargalukkum vaalthukal..But intha list veliyiduvatharkku migavum poradiya en iniya nanbar AKILAN NATARAJAN avargal intha listil idam peramal iruppathu migavum mana vethanaiyaga ullathu.en nanbar kandippaga meetham ulla 30% listil vara vendumena en iraivanai prarthikkiren...

      Delete
    5. தேர்வான அனைத்து ஆசிரியர்களுக்கும்

      வாழ்த்துக்கள்.....

      Delete
    6. Congratulations to selected teachers. Have good luck.

      Delete
    7. all the best

      அதே நேரம் மீதமுள்ள‌ 30 பணியிடஙளும் விரைவில் ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்ப போராடி நடவடிக்கை எடுப்பது நம் கடமை என்பதை மறக்க கூடாது.


      விரைவில் வழக்கினை முடித்து 30 பணியிடஙளும் நிரப்ப வேண்டிய பொறுப்பு அரசுக்கும் தேர்வானவர்களுக்கும் உண்டு


      நமக்காக போராடியவர்களுக்காக‌

      Delete



    8. விரைவில் வழக்கினை முடித்து மீதமுள்ள‌ 30 % பணியிடஙளும்
      நிரப்பி அதன் பிறகு பணி ஆணை வழங்க‌ வேண்டும்.

      Delete
  2. Ethuve late cv eppo solunga

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் நண்பர்களே

    ReplyDelete
  4. Replies
    1. மீதம் உள்ள 30% காலிபணியிடமும் நாங்கள் பெறும் வரை எங்களின் பயணம் முடிந்துவிடாது.

      Delete
  5. Avlo than.. Matra ellarum poyi padikka vendiyadu than.. Ippo select anavankalukku July 15th Ku mela central transfer mudincha piraku appointment.. Congratulation...

    ReplyDelete
    Replies
    1. Congratulations to all those who have been waiting for a long time. Start your new life with positive hope and try your level best to produce a standard younger generation. I wish you all.

      Delete
    2. What about Asst. Professor's recruitment?

      Delete
    3. Sir, Asst. Professor appointment eppo?

      Delete
  6. July 15 Ku apram Dan CV ya? Conform news ah?

    ReplyDelete
    Replies
    1. Athu varai enna panuvanga june la appoinment than

      Delete
  7. Hai frds congrats to all....if anybody got a job to below 90 candidates....

    ReplyDelete
  8. Ayyo pavam, CV mudichu rendu varusam aga poguthugrathaye marunthuttanga

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. No CV, appointment only. User dept will verify u r certificates.

    ReplyDelete
    Replies
    1. Sir excuse me! Pls Tell me about Pg welfare list

      Delete
  11. 2010 CV mudichavarglin case eppo varuthu anybody tel me

    ReplyDelete
  12. 2010 CV mudichavarglin case eppo varuthu anybody tel me

    ReplyDelete
  13. Abilash Skg
    ஆய்வக உதவியாளர் தேர்வு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்தது பள்ளி கல்வித்துறை.
    எழுந்து தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டோம் என்று பதில் தந்தது பள்ளி கல்வித்துறை.
    நேர்காணல் மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வோம் என்று பதில் தந்தது பள்ளி கல்வித்துறை.
    எழுத்து தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் எப்படி தேர்வு செய்ய முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
    அதுபற்றி நாளை பதில் தருவதாக வழக்கறிஞர் பதில் தந்தார்.

    ReplyDelete
  14. Abilash Skg
    ஆய்வக உதவியாளர் தேர்வு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்தது பள்ளி கல்வித்துறை.
    எழுந்து தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டோம் என்று பதில் தந்தது பள்ளி கல்வித்துறை.
    நேர்காணல் மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வோம் என்று பதில் தந்தது பள்ளி கல்வித்துறை.
    எழுத்து தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் எப்படி தேர்வு செய்ய முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
    அதுபற்றி நாளை பதில் தருவதாக வழக்கறிஞர் பதில் தந்தார்.

    ReplyDelete
  15. ADW மீதியுள்ள 30% sc க்கு மட்டும் தான்.

    ReplyDelete
    Replies
    1. methulla 30% l sca 58.53ku vaippu unda sir pl tell

      Delete
  16. வழக்கின் முடிவு அப்படித்தான் இருக்கும்.

    ReplyDelete
  17. Intha list above 90 Ya?? Above 82 ah??? Please friends sollunga..?

    ReplyDelete
  18. Apdina next TET undaaaa?????????????????

    ReplyDelete
  19. AAI AERO.COM
    job's Airports Authority of India
    minirathna satus
    dep Fire service
    996233 6819

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. intha ulagathula caste than mukiyam thiramai thevai ila my weitage 72.08 but not selected. because bc

    ReplyDelete
  22. தேர்வான அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. b.ed tet la pass ana ithe caste problem than b.c

    ReplyDelete
  24. Hello friends good evening everybody.

    ReplyDelete
  25. Please anyone reply me... select aanavanga mark above 82 ah??? Above 90 Ya???

    ReplyDelete
  26. Appointment eppo? This month end laya or July laya? Anyone tell me..

    ReplyDelete
  27. 82+ mark yeduttalum eligible than.. India selected candidates Ku.. But apdi yarum irukka chance illa friend..

    ReplyDelete
    Replies
    1. My tet mark 87 and my weightage 71.04 but i am not selected.

      Delete
  28. ஆதிதிராவிட நலத்துறை ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற அனைத்து சகோதர ,சகோதரிகளுக்கும் எனது இதயபூர்வமாக வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Hai. Phone panna edukkamattiyapa.

      Delete
    2. THANK U NANBA
      Congrats for all selected candidates

      Delete
    3. இனிய நண்பர்கள் அகிலன்.முனியப்பன்.பழனி மற்றும் உடன்இருந்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

      Delete
    4. thank you sir .தங்களின் வழிகாட்டுதலுக்கு மிகவும் நன்றி விஜய் சார்.

      Delete
  29. Balance 30% goes to sc and sca .
    Next Friday stay willbe vacated.
    Remaining selected candidate list will be published within this month.
    Don't worry.gud nit.

    ReplyDelete
    Replies
    1. Sir, Is that True? Conform...?

      Delete
    2. நீங்கள் பள்ளிகல்வி துறையை உடனே தொடர்புகொள்ளுங்கள்

      Delete
  30. 30% eppothu varum athai pera poraduvom. Select ana anaithu nanbarkalukum valthukal

    ReplyDelete
  31. Miss Saravanan Buvana.... Sorry, iccan't understand. Your reply..please explain otherwise... Please please...

    ReplyDelete
  32. ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களாக தேர்ச்சி பெற்றவர்களுக்கும் (70), தேர்ச்சி பெற உள்ளவர்களுக்கும் (30) எனது வணக்கங்களுடன் கூடிய வாழ்த்துக்கள்..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
  33. Balance 30% goes to sc and sca .
    Next Friday stay willbe vacated.
    Remaining selected candidate list will be published within this month.
    Don't worry.gud nit.

    ReplyDelete
  34. Balance 30% goes to sc and sca .
    Next Friday stay willbe vacated.
    Remaining selected candidate list will be published within this month.
    Don't worry.gud nit.

    ReplyDelete
  35. om namasivaya namaga om sakthiye namaga

    ReplyDelete
  36. Thearvu pattiyalil idam petra anaivarukkum vazhthukkal.

    ReplyDelete
  37. anaivarukkum vazthukkal

    ReplyDelete
  38. anaivarukkum vazthukkal

    ReplyDelete
  39. Anaivarugum en vaalthugal.
    ..special thank to puthukkottai akilan sir madurai rajkumar sir engalugaga last 1 year poradi ennum poradikontu erugum ungalugu en nanrigal...
    ..
    ningal vaalga thayavu saiethu vetri petravargal mithi ulla 30% pera uthavungal.




    En enrala naàm anaivarum entha erandu tholarugu nanrikatan pattullom..
    .
    dnt forget that two man
    and thank hari sir....

    .
    ungal muvarugum en kotanakoti nanrigal..

    ReplyDelete
  40. All the Best for all selected Candidates.,

    ReplyDelete
  41. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. All the best selected teachers

    ReplyDelete
  43. My TET mark is .94,My weightage is 69.75 but i am not selected .please reply me sir

    ReplyDelete
    Replies
    1. திரு.இசக்கி அவர்களே...! நீங்கள் தமிழில் படித்தற்கான சான்றிதல் சமர்பித்தீர்களா..?

      Delete
    2. நீங்கள் பள்ளிகல்வி துறையை உடனே தொடர்புகொள்ளுங்கள்

      Delete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. வணக்கம் ஆசிரிய சகாக்களே..! இன்று காலை சென்னையில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரகம் சென்றிருந்தோம். இயக்குநர் அவர்களை சந்தித்து பொன்னாடை போர்த்தியும், இனிப்பு வழங்கியும் நன்றி கூறினோம். மேலும் மீதமுள்ள 30 சதவீதம் ஆசிரியர்களை விரைவில் பணியில் சேர உதவுமாறு வலியுறுத்தினோம். முதலில் 70 சதவீதம் ஆசிரியர்களை நியமனம் செய்த பிறகு அதில் கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளார். இந்த வாரத்திற்குள் தேர்வர்களுக்கு கடிதம் அனுப்பி விடுவோம். அடுத்த வாரம் கலந்தாய்வு நடத்தி அந்த வார இறுதி நாட்களில் பள்ளியில் சேர்ந்து பணியாற்ற உத்தரவு வரும் என்று உறுதிபட கூறியுள்ளார்..! நாளை ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம். தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
    Replies



    1. விரைவில் வழக்கினை முடித்து மீதமுள்ள‌ 30 % பணியிடஙளும்
      நிரப்பி அதன் பிறகு பணி ஆணை வழங்க‌ வேண்டும்.

      Delete
  46. திரு.இசக்கி அவர்களே...! நீங்கள் தமிழில் படித்தற்கான சான்றிதல் சமர்பித்தீர்களா..?

    ReplyDelete
  47. தேர்வான அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....!!!!!

    ReplyDelete
  48. தேர்வு பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். குழந்தைகளின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு உழைக்கவும்

    ReplyDelete
  49. What hapened balance 30%?
    Intha case eppo mudium?

    ReplyDelete
  50. 30% other caste ku vaippu erukka?!

    ReplyDelete
  51. hi frnds. wish u all. am ajantha.

    ReplyDelete
  52. வாழ்த்துக்கள் என் இனிய நண்பர்களே.

    ReplyDelete
  53. Engal kaga poradum anaivarukum nandri select ana anaivarukum vazhthukal

    ReplyDelete
  54. Enoda weightage 61 nxt 30% list la na select aguvana sir pls tel me tet la 90 marks

    ReplyDelete
  55. Enoda weightage 61 nxt 30% list la na select aguvana sir pls tel me tet la 90 marks

    ReplyDelete
  56. Tet certificate download pannala. Ipo yepdi kidaikum. ?

    ReplyDelete
  57. all the best

    அதே நேரம் மீதமுள்ள‌ 30 பணியிடஙளும் விரைவில் ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்ப போராடி நடவடிக்கை எடுப்பது நம் கடமை என்பதை மறக்க கூடாது.


    விரைவில் வழக்கினை முடித்து 30 பணியிடஙளும் நிரப்ப வேண்டிய பொறுப்பு அரசுக்கும் தேர்வானவர்களுக்கும் உண்டு


    நமக்காக போராடியவர்களுக்காக‌

    ReplyDelete



  58. விரைவில் வழக்கினை முடித்து மீதமுள்ள‌ 30 % பணியிடஙளும்
    நிரப்பி அதன் பிறகு பணி ஆணை வழங்க‌ வேண்டும்.

    ReplyDelete
  59. Vijay kumar sir intha listla relaxation vandhu iruka sir please tell me

    ReplyDelete
  60. hai friends one good news for us.....mitham ulla 30% posting kayum namagu petrutharuvathargaga namthu madurai tholar rajkumar sir natavatigai etuthuvaruvathaga thagaval kitaithu ullathu....so dnt feel friends 70% vangi kututhamathi mithi 30% namagaga vangitharuvarunu nampuvom....thank u sir for u r unbeliveable help....

    ReplyDelete
  61. If you selected salem district? Contact me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி