TETNT & PGTRB: விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு அறிவிப்பு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2015

TETNT & PGTRB: விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு அறிவிப்பு?

85 comments:

  1. நண்பர்களே,ஆதி திராவிடர்(sgt) பணி நியமனத்தின் வழக்கு, மீதி 30% நிரப்புவது பற்றி ஏதேனும் தகவல் உண்டா?



    please tell

    ReplyDelete
  2. Jai Sadagopan Ramesh ....

    Case poda poravanga thayaaraa ?????


    Yerkanave above 90 (unga alavukol) niraya per irukome?!
    Innum yen innoru kuzhappam ????

    ReplyDelete
  3. Mr.Kalviseithi admin Also tell about when'll TRB announce Engineering TRB postponed exam and Polytechnic TRB exam...

    ReplyDelete
    Replies
    1. @ Easter...Which Dept u belongs to ..
      any coaching class s there
      reply.. pls...

      Delete
    2. trb will announce polytechnic college recruitment in this year 2015 or not

      Delete
    3. @vani... two days before i called TRB, they told"Announcement will be in next month"..
      but they are telling this for the past 18 months

      Delete
    4. @viji I am from mechanical dept... no separate coaching class for this xam.. Which dept u belongs to...

      Delete
    5. im from ECE..contact me at caarus2011@gmail.com

      Delete
  4. ஆதி திராவிடர் பணி நியமனத்தின் வழக்கு எப்போது விசாரணைக்கு வருகிறது?

    மதுரை நீதிமன்ற தகவல் ஏதேனும் உண்டா?

    ReplyDelete
  5. அகிலன் ராஜ்குமார் செந்தில் முனியப்பன் ஹரி யுவராஜ் நண்பர்களே,ஆதி திராவிடர் பணி நியமனத்தின் வழக்கு, மீதி 30% நிரப்புவது பற்றி ஏதேனும் தகவல் உண்டா?


    ஆதி திராவிடர் பணி நியமனத்தின் வழக்கு எப்போது விசாரணைக்கு வருகிறது
    மதுரை நீதிமன்ற தகவல் ஏதேனும் உண்டா?



    i am wait for your valuable information

    ReplyDelete
  6. Text Book illaamal padithathu oru kaalam....
    Question Bank illaamal padithathu oru kaalam....
    Blue Print illaamal padithathu oru kaalam....
    Important Questions theriyaamal padithathu oru kaalam....
    Boarding Schools illaamal padithathu oru kaalam....
    Paper Chasing illaamal padithathu oru kaalam....
    Internal Marks illaamal padithathu oru kaalam....
    Andha kaalam... Indha kaalam.... Endha kaalamum....
    Ellame TRB-in TET Weightage formula.kul aikkiyam....

    ReplyDelete
  7. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  8. 2013 tet la pass ahi eligible ahiyum(97 marks in mathematics), kodumaiyana vedhanayai anubavithu kondu irupathu dhan TN govt kudutha parisu ennai pola Ulla patathari nanbarkaluku..

    ReplyDelete
  9. 2013 tet la pass ahi eligible ahiyum(97 marks in mathematics), kodumaiyana vedhanayai anubavithu kondu irupathu dhan TN govt kudutha parisu ennai pola Ulla patathari nanbarkaluku..

    ReplyDelete
  10. Dear friends, could you please tell me the (pg commerce) best coaching centre?

    ReplyDelete
    Replies
    1. I am also commerce major...some of my friends suggested dharmapuri coaching centre is best for commerce.

      Delete
    2. Plz send dharmapuri contact number

      Delete
    3. Sir I couldn't get contact number. Centre name lingaayaash commerce academy. If i get contact number will send. Give your mail id...i will send

      Delete
    4. Thank u mam logusmart22@gmail.com this is.

      Delete
    5. Dear priya madem, if you get the dharmapuri pg commerce coaching centre contact number pls send me the following mail id.. asharaf786ash@gmail.com..

      Delete
  11. Thank u very much for the good news kalviseithi..... We r waiting for this good news for many days...... All the best for everyone who r preparing for those exams

    ReplyDelete
  12. Replies
    1. Sir TET dhana varaadhu? PGTRB varum ila???

      Delete
    2. Yethum varthu trb thunki vittathu

      Delete
    3. Onion vantha naanga use pannikarom.... Neenga pannathinga.... Inga pottiruka news Ku dhan naanga comments podran..... Kalviseithi has published many correct news.... Athula ethuvum onna irukanum nu we r praying god..... Good things will happen.... This news is just a tonic for us so that we can fast our studies

      Delete
    4. Thank you sir.... all the best.

      Delete
  13. Supreme court theerpu varamal
    Tet varadhu
    All fake news
    Sairam

    ReplyDelete
  14. Adw posting podaum 30'/, case mudiyanum next tet date sollaum trb enna pantangane thariyala. Quika valai seiyunga

    ReplyDelete
  15. pg trb botany ku best coaching center ethunu solunga friends

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Thank you... For which subject? Sir name?

      Delete
    3. BOTANY PG TRB. At DHARMAPURI SIR NO 9500244679

      Delete
  16. 2014-15 ல் முதுகலை ஆசிரியர் தேர்வில்(பொருளியல்) விழுப்புரத்தில் சான்றிதல் சரிபார்பில் கலந்து கொண்டு தேர்வானவளுக்கு எப்போது பணிஆணை வழங்க்கப்படும். நன்பர்கள் எவரேனும் தெரிவிக்குமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Nangalum adha eadhir pathutu irukom friend ana adha pathi yarum 1 um sola matekanga friend

      Delete
  17. dear keshav sir, pg welfare list varuma?

    ReplyDelete
  18. dear keshav sir, pg welfare list varuma?

    ReplyDelete
  19. Keshav sir trb exam varuthamae...welfare list enachu

    ReplyDelete
  20. Adw school department decide to conduct sgt counseling on 29 th june 2015.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா,.. அழைப்புக்கடிதம் ஏதும் அனுப்பியுள்ளார்களா?

      Delete
    2. Hi yuvaraj sir is it true information thn wen wil nxt list come

      Delete
  21. sir it is useful new web for all teachers and students thank u sir

    ReplyDelete
  22. sir it is usefull for teachers and govtt. employes and students sir thank you sir

    ReplyDelete
  23. Trb should release pg welfare vacancy list for the years 2013-14 & 2014-15 before new announcement. So we can expect any time. If notification news are real.

    ReplyDelete
  24. I am waiting ...................................................

    ReplyDelete
  25. இடைத்தேர்தல் முடிந்தால் எதிர்பார்க்கலாமா

    ReplyDelete
  26. அந்த தேர்வு வாரிய அதிகாரிக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை போலும்.

    ReplyDelete
  27. Yet la 90 kku mela eduthavankalukku first posting

    ReplyDelete
  28. இனிய மாலை வணக்கம் சகா..! கலந்தாய்வு பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. இன்று விசாரித்ததில் டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் முடிந்த பிறகு தான் எல்லாமே. அதாவது 27 ந்தேதி சனிக்கிழமை தேர்தல் முடிந்த பிறகு திங்கள்கிழமை கலந்தாய்வு தேதி உறுதி செய்யப்பட்டு தேர்வர்களின் முகவரிக்கு கடிதம் அனுப்பப்படும். அதற்கு அடுத்த வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரகத்தில் கூறிய தகவல். இதுவும் உறுதி கிடையாது. இருந்தபோதிலும் இப்படித்தான் நடக்கும் என்று நாம் உறுதியாக நம்பலாம். தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
    Replies
    1. One year ku munnadi poda vantiya posting ethu elekision 27 vaikkum ethuku wait panaum

      Delete
  29. ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் நிரப்பப்படாத மீதமுள்ள 30 சதவீதத்தை ஆசிரியர்களை விரைந்து நிரப்ப வேண்டிய பணிகளை செய்து கொண்டு இருக்கிறோம். அப்படி அரசு அதில் முடிவெடுக்க தாமதித்தால் நாம் விரைவில் ஒன்றுகூடி அதற்கு முடிவு கட்டுவோம்..! முடிந்தால் முடியாதது எதுவும் கிடையாது சகாக்களே..! ஒன்றுகூடுவோம் வென்றெடுப்போம்..!

    ReplyDelete
  30. First 70'/. Postinga poda sollunga.next 30'/.

    ReplyDelete
  31. This is good news for those who are finished bed

    ReplyDelete
  32. Get ready for both tet and pg tryb

    ReplyDelete
  33. This may be last chance so utilise carefully

    ReplyDelete
  34. நன்றி நண்பரே.......

    இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை ஒரு வேலை இரத்தப்புற்றுநோய் குணப்படுத்த மருந்து உள்ளது என்றால் அதனால் பயனடைபவர்களுக்கு நிச்சயம் மறு வாழ்வு அந்த கடவுள்(அறிவியல்) கருணையால் நிகழ்ந்தவையே.....

    அறிவியலின் மிக பெரிய புரட்சி Imitinef mercilet......

    ReplyDelete
  35. Trb exam varuvathu unmai thana

    ReplyDelete
  36. Tn cm mala sc la case reg panetaka........
    july first week case is come to sc.......

    ReplyDelete
  37. Tamil nadu la neethi ela
    God ela
    cort eruku but no use
    india la sc la matumavathu neethi kadaikuma......... july 14 th
    waiting to 90 marks teachers...

    ReplyDelete
  38. Tamil nadu la neethi ela
    God ela
    cort eruku but no use
    india la sc la matumavathu neethi kadaikuma......... july 14 th
    waiting to 90 marks teachers...

    ReplyDelete
  39. Tn cm mala sc la case reg panetaka........
    july first week case is come to sc.......

    ReplyDelete
  40. Hi friends
    I completed Msc microbiology with B.Ed.which subject can I write in PGTRB?pls help me..

    ReplyDelete
  41. அனிதா அவர்களே போன TRB Exam ல Micro Biology subject க்கு தனியாகவே syllabus கொடுத்திருந்தாங்க Microbiology subject க்கே Apply பண்ணலாம் . Microbiology 31 vacancy அப்ப கொடுத்திருந்தாங்க நீங்க prepare பண்ணணும்னா syllabus Website ல இருந்து download பண்ணி படிங்க.

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. Computer science la b.ed muduchavangalku ... Pg trb vara chance eruka friends... Plzzzz replyyyy

    ReplyDelete
  45. Maths pg coaching centre tell me sir

    ReplyDelete
  46. Afrer supreme court judgment, we may expect the announcement of tet

    ReplyDelete
  47. S
    And one more list 2013_14 vacancy will be filled from tet 2013 passed candidate s
    Sairam

    ReplyDelete
  48. Unmaya friend Mr.haribasker? Epdi solrenga? I got 97 marks in mathematics..

    ReplyDelete
  49. I got 104 marks in maths .can I get job? Please tell me.

    ReplyDelete
  50. 2013 TET la pass. But CV not attended. Marubadi chancekudupaangakav zge

    ReplyDelete
  51. 2013 TET la pass. But CV not attended. Marubadi chancekudupaangakav zge

    ReplyDelete
  52. dear kesav sir pg welfare list apadina ena. nan botany cv attend pani employment seniority ilathala reject ayitaen. welfare list la select aga vaaipu eruka. clarify my doubt sir

    ReplyDelete
  53. Mr.Vinod pls refer previous year notification in trb website then u can attend the process.

    ReplyDelete
  54. 2013-14 மற்றும் 2014-15 ஆண்டில் முதுகலை ஆசிரியர் தேர்வில் விழுப்புரத்தில் நடந்த சான்றிதல் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட(supplymentry)நபர்களுக்கு எப்போது பணி ஆணை கிடைக்கும்.எவரேனும் அரிந்தால் சொல்லுங்கள்... அலைபேசி:9942299885

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி