பி.எட். பட்டப்படிப்பு 2 ஆண்டாக மாற்றம்: விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2015

பி.எட். பட்டப்படிப்பு 2 ஆண்டாக மாற்றம்: விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது

தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி படிப்பான பி.எட். பட்டயப்படிப்பு ஒரு ஆண்டு படிப்பாக இருக்கிறது. இதை இரண்டு ஆண்டு பட்டப்படிப்பாக மாற்ற அரசு
முடிவு செய்துள்ளது. இதற்கான ஆணையை அரசு கடந்த மாதம் 19–ந் தேதி பிறப்பித்தது.

அரசின் இந்த முடிவை ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது.கற்பித்தலில் ஆசிரியர்களின் திறமையை வளர்க்கவும், ஆசிரியர்களின் தனித்திறமையை வளர்க்கவும் இந்த முடிவை எடுத்துள்ளனர். புதிய பாடத்திட்டப்படி யோகா, உடல்நல கல்வி, கலை உள்பட 16 பாடங்கள் படிக்க வேண்டும். தற்போது 12 பேப்பர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பி.எட். பட்டப்படிப்பை இரு ஆண்டாக நீட்டிப்பது விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளது.

1 comment:

  1. dont belive TET Judgement about Supreme court.....it wont come.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி