நடப்பு கல்வியாண்டில், 6.15 லட்சம் மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, துவக்கி வைத்தார்.தமிழகத்தில், 2005 - 06 முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 11ம்வகுப்பு படிக்கும், அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும், இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டில், 223.17 கோடி ரூபாய் செலவில், 11ம் வகுப்பு படிக்கும், 2.73 லட்சம் மாணவர், 3.41 லட்சம் மாணவியர் என, மொத்தம், 6.15 லட்சம் பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் நேற்று துவக்கி வைத்து, ஐந்து மாணவருக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சுப்ரமணியன், வீரமணி, அப்துல் ரஹீம் மற்றும் அதிகாரிகள், கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி