வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்ப அரசு முன்வர வேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2015

வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்ப அரசு முன்வர வேண்டும்

மாநிலத்தில் 532 ஒன்றியங்களில் வட்டார வள மையங்கள் செயல்படுகின்றன. இதில்6 ஆயிரத்து 302 பணியிடங்கள் உள்ளன. அதில் காலியாக ஆயிரத்து 718 பணியிடங்கள் உள்ளன. தலா ஒரு வள மையத்தில் ஆறு முதல் எட்டு ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளனர்.


2013க்கு பின்பு பள்ளி கல்வித்துறை பள்ளிகளுக்கு ஆசிரியர் பயிற்றுநர்களை அனுப்புவது நிறுத்தியுள்ளது.ஆசிரியர் பயிற்றுநர்களை கலந்தாய்வுக்கு முன் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். விடுமுறை நாட்களிலும் பணியில் ஈடுபடுவதால் பயணப்படியாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். பொது கலந்தாய்வில் 3 ஆண்டு பணி புரிந்தால் மட்டுமே பங்கேற்கலாம்,என்பது வேதனையானது.

ஒவ்வொரு பள்ளியிலும் இருக்கும் காலிப்பணியிடங்களை இணையத்தளத்தில் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

2 comments:

  1. Any require ment in this year in SSA brte ,anybody knows tell me

    ReplyDelete
  2. Any require ment in this year in SSA brte ,anybody knows tell me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி