இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, சனிக்கிழமையான இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.ரமலான் மாதம் முடிந்ததற்கான பிறை, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மாலை 6.40 மணிக்குப் பிறகு தெரிந்ததாக தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் அயூப் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ரமலான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதையடுத்து பள்ளி வாசல்களில் இன்று அதிகாலையிலேயே சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவற்றில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.புத்தாடை அணிந்து, ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி