அனைத்து நடுநிலைப்பள்ளியிலும் மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கவேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரியுள்ளது. சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில்,மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலையில் நடந்தது.
தீர்மானம்:தற்போது எஸ்.எஸ்.ஏ., நடுநிலைப்பள்ளிகளில் மட்டும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர்.
அனைத்து நடுநிலைப்பள்ளிகளுக்கும் இதை விரிவு படுத்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.,2ல் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் இயக்க உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. மாவட்டசெயலாளர் முத்துப்பாண்டியன்,பொருளாளர் குமரேசன்,துணைத்தலைவர் சூசைராஜ்.துணைச் செயலாளர்கள் ரவி,ராஜகோபால்,மாநிலபொதுக்குழு உறுப்பினர்கள் ஞான அற்புதராஜ்,சிங்கராயர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி