இன்றைய இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்று முதலிடத்தில் உள்ளவாட்ஸ் அப் உள்ளிட்ட சில சமூக வலைதளங்களை இங்கிலாந்தில் தடை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான புதிய சட்டத்தை அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் விரைவில் நிறைவேற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபகாலமாக
இங்கிலாந்தில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலையடுத்து இந்த கடுமையான சட்டத்தை கொண்டுவர உள்ளதாகவும், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஸ்நாப் சாட், ஐமெசேஜ், வாட்ஸ்-ஆப் போன்ற சமூக வலைதளங்களுக்கு இங்கிலாந்தில் நிரந்தரமாக தடை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி