'ஆசிரியர் பணியை நேசித்தவர்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2015

'ஆசிரியர் பணியை நேசித்தவர்'

தமிழ்நாடு கல்வியியல் பல்கலை முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன்:வரும், 2020ல், இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற கொள்கையோடு, இளைஞர்களை உருவாக்கி கொண்டிருந்தார். இப்போது அவரது இழப்பு ஈடுகட்ட முடியாதது.


பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்த போது, உலகமே அவரை பார்த்து வியந்தது.அறிவியல் மட்டுமல்லாமல், கல்வி, பக்தி மீது அதிக நம்பிக்கை உள்ளவர். பேசும் இடங்களில் கூட பகவத் கீதை, குரான், பைபிளில் உள்ள கருத்துக்களை எடுத்துரைப்பார். அனைத்து இளைஞர் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர். ஆசிரியர் தொழிலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தவர். விஞ்ஞானியாக, ஜனாதிபதியாக, நல்ல குடிமகனாக இருக்கிறேன் என்பதை விட, அண்ணா பல்கலையில் ஆசிரியராக பணியாற்றிய காலம் தான், எனது பொற்காலம் என்று கூறுவார்.

1 comment:

  1. மாமனிதர் மறைந்தார்.நாம் அவர் பணி தொடர்வோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி