ஆசிரியப் பயிற்றுனர்களை -பட்டதாரி ஆசிரியராக பணிமாற்றம் செய்யக் கோரிய வழக்கில் மாநில திட்ட அலுவலகம் (STATE PROJECT DIRECTOR)சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் (MADURAI BENCH OF CHENNAI HIGH COURT) மேல்முறையீடு இந்த மேல் முறையீட்டு மனுவில் என்ன சொல்லியிருக்கிறார்கள் (SPD).....
1. பள்ளிக்கல்வி துறையில் போதுமான காலி பணியிடங்கள் இல்லை
2. தற்போதுள்ள ஆசிரியப் பயிற்றுநர்கள் 3/4 தான் இருக்கிறார்கள், மீதமுள்ள 1/4 தேவைபடுகின்றார்கள்
![]()
3. கல்வித்தரம் தற்போது தான் 19% லிருந்து 58% _ 68% உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் ஆசிரியப் பயிற்றுநர்களே
4. SSA மற்றும் RTE யின் முக்கிய அம்சமே., கட்டாய கல்வி, மாணவர்களின் கற்றல் கற்பித்தலை மானிட்டர் செய்தல், மாணவர்கள் சேர்க்கை, தக்கவைத்தல், இடைநிற்றல் ஆகியவற்றை கண்காணிப்பதே.
5. மேற்கூறிய அணைத்துமே ஆசிரியப்பயிற்றுநர்களால் தான் இயங்குகிறது, ஆகவேஇவர்களை பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக மாற்ற முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார் நமது மாநில திட்ட இயக்குநர் அவர்கள்.
6. அதுமட்டுமின்றி, தற்போது பள்ளிகளுக்கு ஆசிரியர்களை தகுதித் தேர்வு மூலம் பணியமர்த்தப்படும் வேலையில், எப்படி இவர்களை மட்டும் எப்படி தகுதி தேர்வின்றி பணியில் அமர்த்தப்பட முடியும் என திட்டவட்டமாக கூறியுள்ளது மாநில திட்ட இயக்ககம்.
7. மேலும், ஆசிரியர்களுக்காகவும், ஆசிரியப்பயிற்றுநர்களுக்காவும், SSA லிருந்து ஆண்டுதோறும் பயிற்சிகளுக்காக மட்டும் பல ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது என்பதையும் தெளிவாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது....

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி