TNPSC : தட்டச்சர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2015

TNPSC : தட்டச்சர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக அரசுத் துறைகளில், 2013 - -14, 2014 - -15க்கான குரூப் - 4ல் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு, 1,683 காலியிடங்களுக்கு, கடந்த டிசம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது.


இதில் தேர்வான, 2,176 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு வரும், 13ம் தேதி முதல் 28ம் தேதி வரை, சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. இதற்கு, தேர்வானவர்களின் விவரம் மற்றும் அழைப்புக் கடிதம், டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. கடந்த முறை முதல்நாள் சா்ட்டிபிகேட் வொிபிகேசன், மறுநாள் கவுன்சிலிங் என்ற நடைமுறையை இவ்வருடம் மாற்றிவிட்டனா். ஒருநாள் சா்ட்டிபிகேட் வொிபிகேசன் அடுத்து எப்பொழுது கவுன்சிங் அழைப்பாா்கள்? இன்டா்நெட்டில் அழைப்பாணையைப் பிாிண்ட் எடுக்கலாமா?

    ReplyDelete
  2. GROUP IV TYPIST KU COMMUNICAL WISE CERITICATE VERFICATON WHEN?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி