TNTET: தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பார்வைகுறைபாடுள்ள 33 பேருக்கு ஆசிரியர் பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2015

TNTET: தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பார்வைகுறைபாடுள்ள 33 பேருக்கு ஆசிரியர் பணி.

பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள உத்தரவு: ஆசிரியர் தேர்வு வாரியத் தகுதித்தேர்வில் 83 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்களின் தேர்ச்சி குறித்து ஐகோர்ட் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பாணை மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.9
0 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 33 பார்வை குறைப்பாடுடைய மாற்றுத்திறனாளிகள் பட்டியல் தற்போது பெறப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளை அவர்களின் வீட்டுக்கு அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலி பணியிடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்ய வேண்டும்.

மேலும் மாவட்ட கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரிகள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் காலி பணியிடங்களில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 comments:

  1. NANBARGALE 669 ADI DRAVIDAR VALAKKIL APRIL 16 ENNA THEERPPU

    SONNANAGA?


    * 70 % SC & SCA IPPOTHU NIRAPPI KOLLALAM MEETHI 30% VALAKKU MUDINTHA

    PIRAGU SC & SCA KONDU NIRAPPI KOLLALAM ENDRA?


    * 70 % SC & SCA IPPOTHU NIRAPPI KOLLALAM MEETHI 30% VALAKKU MUDINTHA

    PIRAGU BC KONDU NIRAPPI KOLLALAM ENDRA?


    * 70 % SC & SCA IPPOTHU NIRAPPI KOLLALAM MEETHI 30% VALAKKU MUDINTHA

    PIRAGU ALL CASTE(GENARAL RESERVATION) KONDU NIRAPPI KOLLALAM

    ENDRA?

    OR


    MARUPADIYUM CASE VANTHAL (FINISH AANAL) 30% POSTING YARUKKU

    * SC SCA ?

    * BC?

    * ALL CASTES ?




    PLEASE TELL ME ANY ONE

    ReplyDelete
  2. முன்னேற்றத்திற்க்கும் அமைதிக்கும் தடையாக இருப்பது ஜாதியும் மதமும் தான்


    விரைவில் ஜாதியை ஒழிக்காத தமிழகம் அழியும்

    ReplyDelete
  3. ஜாதி தான் சமுகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்


    நில நடுக்கம் எங்கேங்கோ நடக்குது

    சாதி வெறி கொண்ட இந்த நாட்டில் வரமாட்டிக்குதே

    ReplyDelete
  4. appo edukku ADW la mattum below 90 pottangalam ,idhukka case podalam madurai court case SC la iruka edukku 83ya posting pottanglam

    ReplyDelete
  5. 2013 notification padi podura postingla below 90 podalam athan adw listla below 90 vanthurkanga below 90 podalana avanga case poduvanga. New notifi vitu podura posting than sc judgement poruthu amaiyum

    ReplyDelete
  6. ஏன்? இவர்களுக்கு அரசு பள்ளியில் பணி வழங்கலாமே?

    ReplyDelete
  7. indha parvai kuraibadu ullavargal eppo tet eludunanga ,endha notificationla 83 passnu pottirundadu adu amma kuduthadhu

    ReplyDelete
  8. அரசு பள்ளியில் பணி வழங்கலாமே? அரசு உதவிபெறும் பள்ளியில் ஏன் பணி வழங்குகிறீர்கள்?

    ReplyDelete
  9. Hello sir, I am jegan .i am a visually challenged person .I have scored 92 marks in special tet.my subject is mathematics. Pls say sir intha 33 per listla en name irukkuthaanu epdi naan therinchikirathu.pls sollunga sir .
    My email Id:smjegan6789@gmail.com
    NY mob no:7092120911.
    Pls reply pannunga sir

    ReplyDelete
  10. அப்ப மற்ற வகையை சார்ந்த 90 மதிப்பென் பெற்ற மாற்றுதிறனாளிகள் கதி என்ன? இதிலும் ஏன் இந்த ஓர வஞ்சனை?

    ReplyDelete
    Replies
    1. நாம் சபிக்கப்பட்டவர்கள்..

      Delete
  11. Different abld person ennapa pavam saitharagal.avargalukum panni niyamana Anaai valangalama namma amma government.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி