அங்கன்வாடி பயிற்சிக்கு ரூ.3.31 கோடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2015

அங்கன்வாடி பயிற்சிக்கு ரூ.3.31 கோடி

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மேம்பாட்டு திட்டப்படி, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, 3.31 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு, 2013 - 14ல், 3.02 கோடி; 2014 - 15ல், 3.31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.


இதில், 90 சதவீதம், மத்திய அரசு நிதி. இந்த நிதியில், 22 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள், 548 குழுக்களாக பிரிக்கப்பட்டும், அங்கன்வாடி உதவியாளர்கள், 24 ஆயிரம் பேர், 485 குழுக்களாக பிரிக்கப்பட்டும் பயிற்சி அளிக்கப்படும்.அத்துடன், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலியில், மண்டல பயிற்சி மையம், 12.50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி