இவர்களில் 60 சதவீதம் பேர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்தவர்கள்.இத்தகைய மாணவர்களில், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. தமிழகத்தில் 21 அரசு மருத்துவக்கல்லூரியில் 2,237 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்காக உள்ளது.அதேபோல் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மத்திய அரசு ஒதுக்கீடு போக, 738 இடங்கள் உள்ளது. இதற்கு மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்ணில் பெற்றகட்-ஆப் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில், நேரடியாக சேர்க்கை நடைபெறுகிறது.
மருத்துவ படிப்புக்கான 2975 இடங்களில் 37 பேர் அரசு பள்ளி மாணவர்கள். மாநகராட்சி பள்ளிகளில் இருந்து 3 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பு கனவு நனவாகியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் மாணவர்கள் (பிளஸ்-2) பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வருகின்றனர்.
இவர்களில் 60 சதவீதம் பேர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்தவர்கள்.இத்தகைய மாணவர்களில், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. தமிழகத்தில் 21 அரசு மருத்துவக்கல்லூரியில் 2,237 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்காக உள்ளது.அதேபோல் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மத்திய அரசு ஒதுக்கீடு போக, 738 இடங்கள் உள்ளது. இதற்கு மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்ணில் பெற்றகட்-ஆப் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில், நேரடியாக சேர்க்கை நடைபெறுகிறது.
இவர்களில் 60 சதவீதம் பேர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்தவர்கள்.இத்தகைய மாணவர்களில், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. தமிழகத்தில் 21 அரசு மருத்துவக்கல்லூரியில் 2,237 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்காக உள்ளது.அதேபோல் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மத்திய அரசு ஒதுக்கீடு போக, 738 இடங்கள் உள்ளது. இதற்கு மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்ணில் பெற்றகட்-ஆப் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில், நேரடியாக சேர்க்கை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி