மும்பை மாநகராட்சி ஆண்டுதோறும் செப்டம்பர் 5–ந் தேதி ஆசிரியர் தினத்தன்று மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து மேயர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கானமேயர் விருது பெறுவதற்கு மொத்தம் 181 ஆசிரியர்களின் பெயர் மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.இவர்களில் 50 ஆசிரியர்கள் மேயர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதிகபட்சமாக மராத்தி பள்ளி ஆசிரியர்கள் 15 பேர் மேயர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தி பள்ளி ஆசிரியர்கள் 4 பேரும், உருது பள்ளி ஆசிரியர்கள் 4 பேரும், குஜராத்தி பள்ளி ஆசிரியர்கள் 2 பேரும், ஆங்கிலப்பள்ளி, தமிழ்ப்பள்ளி, தெலுங்குப்பள்ளி, கன்னடப்பள்ளி ஆகியவற்றை சேர்ந்த தலா ஒரு ஆசிரியரும் மேயர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.இதில் சயான் கோலிவாடாவில் உள்ள கே.டி.கெய்க்வாட் மாநகராட்சி தமிழ்ப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் எஸ்.பி.அந்தோணி ஜேம்ஸ் என்பவரும் மேயர் விருதுக்கு தேர்வாகி உள்ளார்.இதேபோல மாநகராட்சி பள்ளி ஓவிய ஆசிரியர், சங்கீத ஆசிரியர் உள்ளிட்டோரும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்ப்பள்ளி ஆசிரியர் உள்பட 50 ஆசிரியர்களுக்கு மேயர் விருதுகளை மாநகராட்சி அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி