வங்கி நிர்வாகம் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அனுமதித்தது. கோரிய முழுத் தொகையையும் வழங்க உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்றக் கிளையில் சுப்பிரமணியன்மனு தாக்கல் செய்தார்.
'நாகர்கோவில் ஏழை மாணவன் உயர்கல்விக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும்,' என வங்கிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.நாகர்கோவில் பீமநகரி சுப்பிரமணியன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். பி.இ.,முடித்துள்ளார். எம்.டெக்.,(சூரிய மின்சக்தி) படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். சென்னையில் ஒரு பல்கலையில் சேர கல்வி மற்றும் இதரக் கட்டணம் 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கல்விக் கடன் அனுமதிக்குமாறு, நாகர்கோவில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளையில் சுப்பிரமணியன் விண்ணப்பித்தார்.
வங்கி நிர்வாகம் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அனுமதித்தது. கோரிய முழுத் தொகையையும் வழங்க உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்றக் கிளையில் சுப்பிரமணியன்மனு தாக்கல் செய்தார்.
வங்கி நிர்வாகம் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அனுமதித்தது. கோரிய முழுத் தொகையையும் வழங்க உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்றக் கிளையில் சுப்பிரமணியன்மனு தாக்கல் செய்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி