மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களின் முயற்சியை காணத்தவறாதீர்கள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2015

மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களின் முயற்சியை காணத்தவறாதீர்கள்...

இன்று மாலை 7மணிக்கு மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள்கலந்து கொண்ட, விஜய் டிவியின் "ஒரு வார்த்தை ஒரு இலட்சம்" நிகழ்ச்சிஒளிபரப்பாக உள்ளது.அனைவரும் காணுங்கள்..மாணவர்கள் மென்மேலும் வளரவாழ்த்துங்கள்...

10 comments:

  1. அருமையான பயிற்சி ...
    என்ன ஒரு அழகான தமிழ் உச்சரிப்பு ....

    பயிற்சி அளித்த ஆசிரியருக்கு பெருமையை தந்து விட்டார்கள் அந்த மாணவர்கள்.

    ReplyDelete
  2. தமிழ் வழி கல்விக்கு பெருமை சேர்த்தனர் முதல் பரிசு பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Nice participation. Wishes to sunilkumar and gokul

    ReplyDelete
  4. Good best wishes to sunil gokul and their teachers

    ReplyDelete
  5. அருமை,பாராட்டுகள் திரு.கோகுல் மற்றும் திரு.சுனில்குமார் அவர்களுக்கு!!!!
    பள்ளிக்கும்,கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள் பல.....
    7-ம் வகுப்பு மாணவர்கள் தங்களை எதிர்த்து போட்டியிட்ட 10-ம் வகுப்பு முதல் 12-வகுப்பு மாணவர்களை விட சிறப்பாக அறிவு கூர்மை செயல்படுகிறது எனில் அவை தாய்மொழி கல்வியால் தான் கிடைத்திருக்கிறது.
    அந்த ஆசியர்களுக்கு பெரிய பாராட்டு கிடைக்க வேண்டும்.
    அந்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என ஆசை பிறந்திருக்கிறது...

    ReplyDelete
  6. அடுத்த வாரம் பாருங்கள்
    அரசு பள்ளி ஆசியர்கள் தவறாமல்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி