தமிழகத்தில் 2015-16ம் கல்வியாண்டில் தொடக்க கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றி வரும், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பணி நிரவல், மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டது.அதன் விவரம் பின்வருமாறு:
ஆகஸ்ட் 6ம் ததி வரை ஆசிரியர் மாறுதல் விண்ணப்பங்கள் உதவித்தொடக்க கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வண்டும். 8ம் ததி உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து, உதவி தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. 16ம் ததி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கிறது. 17ம் ததி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கிறது. இைடநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் நடக்கிறது. 22ம் ததி இடைநிலை ஆசிரியர்க்கான பொறுமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. 29ம் ததி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் (இணையதளம் வாயிலாக) நடக்கிறது. 30ம் ததி இைடநிலை ஆசிரியர்க்கான பொறுமாறுதல் கலந்தாய்வு - மாவட்டம் விட்டு மாவட்டம் (இணையதள வாயிலாக நடக்கிறது).

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி