TRB: போட்டித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 1,400 சிறப்பாசிரியர்கள் நியமனம்:அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2015

TRB: போட்டித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 1,400 சிறப்பாசிரியர்கள் நியமனம்:அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

அரசு பள்ளிகளில் ஏறத்தாழ 1,400 சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவி யம், உடற்கல்வி) போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்புவிரைவில் வெளியாகிறது.பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளிலும், மாநக ராட்சிப் பள்ளிகளிலும் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர்கள் முன்பு பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் நியமிக்கப்பட்டு வந்தனர்.


தொடக்கத்தில் மாவட்ட அளவி லான பதிவுமூப்பும், அதன்பிறகு மாநில அளவிலான பதிவுமூப்பும் பின்பற்றப்பட்டன.கடந்த 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான சிறப்பாசிரியர் பணியிடங்களில்782 காலியிடங் களை மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பும்பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 8.5.2013 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான தற்காலிக தெரிவு பட்டியலும் தயாரான நிலையில், வெறும் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்களை நியமிக் கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 9.6.2014 அன்று உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, சிறப் பாசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் நியமிக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 17.11.2014 அன்று ஓர் அரசாணையை வெளி யிட்டது. அதன்படி, மொத்தமுள்ள 100 மதிப்பெண்ணில் 95 மதிப் பெண்ணுக்கு எழுத்துத் தேர்வுநடத்தப்படும். எஞ்சிய 5 மதிப் பெண், கூடுதல் கல்வித்தகுதி, பணிஅனுபவம், என்சிசி, என்எஸ்எஸ் செயல்பாடு போன்ற வற்றுக்கு ஒதுக்கப்படும்.இந்த நிலையில், 440 உடற்கல்வி ஆசிரியர்களையும், 196 ஓவிய ஆசிரியர்களையும், 137 தையல் ஆசிரியர்களையும், 9 இசை ஆசிரியர்களையும் (மொத்தம் 782 காலியிடங்கள்) மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வுசெய்யும் வகையில் கடந்த 8.5.2013 அன்று வெளியிட்ட அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு திரும்பப்பெற்றுள்ளது. சிறப்பாசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் நியமனம் செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

.ரத்துசெய்யப்பட்ட அந்த அறிவிப்பின் மூலம் நியமிக்கப்பட இருந்த 782 காலியிடங்களும் 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான காலியிடங்கள் ஆகும்.தற்போது, 2013-14, 2014-15, 2015-16 ஆகிய 3 கல்வி ஆண்டுகளுக்கும் சேர்த்து கணிசமான காலியிடங்கள் வந் துள்ளன.இந்த 3 கல்வி ஆண்டு களுக்கான புதிய காலியிடங்கள் மற்றும் முந்தைய பழைய 782 காலியிடங்களைச் சேர்ந்து ஏறத்தாழ 1,400 சிறப்பாசிரியர் பணியிடங்களை ஒரே போட்டித்தேர்வு மூலமாக நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

37 comments:

  1. மதிப்பிற்குரிய கல்வி செய்தி அட்மின் அவர்களுக்கு
    உங்களுக்கு இமெயில் அனுப்பியுள்ளேன்

    மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. Advertisement No. 01/2015
      Dated : 06.08.2015
      Government of Tamil Nadu
      TEACHERS RECRUITMENT BOARD
      4th Floor, EVK Sampath Maaligai, DPI Compound, College Road, Chennai -600 006
      NOTIFICATION
      The Teachers Recruitment Board has issued notification for Direct
      Recruitment of Special Teachers in the High / Higher secondary schools under
      the control of Director of School Education and various corporations through
      State Level Employment Exchange Registration Seniority vide notification
      No.1/2013, dated 08.05.2013.
      In the meantime the Hon’ble Madurai Bench of Madras High Court has
      ordered in the W.A.(MD)No.1027 of 2013, Dated 09.06.2014 that there can not
      be any selection exclusively by Employment Exchange Registration Seniority.
      Further the Government had also issued orders in G.O.Ms.No.185 School
      Education (TRB) Department, Dated 17.11.2014 to conduct fresh recruitment
      process for Special Teachers by competitive examination. Based on the above
      mentioned reasons, the Teachers Recruitment Board has decided to withdraw
      the above mentioned Notification and the same is hereby withdrawn. The fresh
      notification will be issued separately. This is also subject to the result of
      pending writ petitions before the Hon’ble Madurai Bench of Madras High Court.
      Member Secretary

      Delete
    2. வலைதளம் குறித்த வேறு பல தகவல்கள் இமெயில் செய்துள்ளேன்

      Delete
    3. ஆதிந பள்ளிகளில் பணி நியமனம் பெற்றும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணியில் சேராத 36 நபர்களின் நியமன உத்தரவு 15_8_2015 தேதிக்கு பிறகு காலியிடமாக அறிவித்து உத்தரவிடவும்,வெயிட்டேஐில் அடுத்த 36 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பவும் ஆதிந இயக்குனரகம் முடிவெடுத்துள்ளது.
      68.97 வரை தேர்வாகலாம்

      Delete
    4. ஆதிந பள்ளிகளில் பணி நியமனம் பெற்றும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணியில் சேராத 36 நபர்களின் நியமன உத்தரவு 15_8_2015 தேதிக்கு பிறகு காலியிடமாக அறிவித்து உத்தரவிடவும்,வெயிட்டேஐில் அடுத்த 36 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பவும் ஆதிந இயக்குனரகம் முடிவெடுத்துள்ளது.

      Delete
    5. MBC SCIENCE TET 90. Job at madurai. Low cost. Please contact jegansaran 8144170981

      Delete
    6. MBC SCIENCE TET 90. Job at madurai. Low cost. Please contact jegansaran 8144170981

      Delete
  2. No, PG trb this year.Next year only.

    ReplyDelete
    Replies
    1. ஆதிந பள்ளிகளில் பணி நியமனம் பெற்றும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணியில் சேராத 36 நபர்களின் நியமன உத்தரவு 15_8_2015 தேதிக்கு பிறகு காலியிடமாக அறிவித்து உத்தரவிடவும்,வெயிட்டேஐில் அடுத்த 36 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பவும் ஆதிந இயக்குனரகம் முடிவெடுத்துள்ளது.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. இந்த வருடம் Pg trb வருமா? வராத ?சொல்லுங்க sir

      Delete
    4. Pg trb வராதன்னு உங்களுக்கு யார் சொன்னாங்க sir?

      Delete
    5. Siva Kumar sir pg trb வராதன்னு உங்களுக்கு யார் சொன்னாங்க sir?

      Delete
  3. B.T English mutual transfer madurai district to dharmapuri district please contact:8012131243

    ReplyDelete
  4. BT history Thirunelveli to chennAi
    mutual 8056430224

    ReplyDelete
  5. BT history Thirunelveli to chennAi
    mutual 8056430224

    ReplyDelete
  6. BT history Thirunelveli to chennAi
    mutual 8056430224

    ReplyDelete
  7. BT history Thirunelveli to chennAi
    mutual 8056430224

    ReplyDelete
  8. BT history Thirunelveli to chennAi
    mutual 8056430224

    ReplyDelete
  9. BT history Thirunelveli to chennAi
    mutual 8056430224

    ReplyDelete
  10. BT history Thirunelveli to chennAi
    mutual 8056430224

    ReplyDelete
  11. BT history Thirunelveli to chennAi
    mutual 8056430224

    ReplyDelete
  12. 30% adw case epo mudium yuvraj sir. Solunga sir pls. Unga comentkaga wait panren sir pls sir

    ReplyDelete
  13. Trb Office mam said this year no trb. So this is conform news.

    ReplyDelete
  14. This year pg trb varum. Teachers transfer &counselling mudinchathum vecancy therium

    ReplyDelete
  15. Admin sir... Plzzz reply.... Nanga cs la b.ed muduchu rmba years achu... This year engalku ethachum exam varuma sir???? Plzzzzzz reply.... I lost my lifeeee

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. Frnds pls tel me near or in around chennai any science bt (bc) vacant in aided schools plz plz inform me frnds my id e.thirumaran @gmail .com

    ReplyDelete
  18. I am finished msc b.ed cs ithuku yathachu exam iruka.private school la tambaram arround la irutha soiluga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி