5,300 காலியிடங்களுக்கு விரைவில் தேர்வு டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2015

5,300 காலியிடங்களுக்கு விரைவில் தேர்வு டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அறிவிப்பு

''அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 5,300 பணியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வுகள் அறிவிக்கப்படும்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில், 213 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான, எழுத்துத்தேர்வு நடந்தது.சென்னையில், 28 மையங்கள் உட்பட, எட்டு மாவட்டங்களில், 91 மையங்களில், 27 ஆயிரத்து, 552 பேர் தேர்வு எழுதினர்.சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன், தேர்வுக் கட்டுப்பாட்டுஅதிகாரி ஷோபனா ஆகியோர் பார்வையிட்டனர்.பின், பாலசுப்ரமணியன் கூறியதாவது:உதவி பொறியாளர் தேர்வுக்கான, 'கீ ஆன்சர்' ஒரு வாரத்தில் வெளியிடப்படும்; இரு மாதங்களில் தேர்வு முடிவு வெளியாகும். வி.ஏ.ஓ., - 800; நேர்முகத்தேர்வுஇல்லாத, 'குரூப் - 2 ஏ' பணியிடங்கள் - 1,700; 'குரூப் - 4' பணியிடங்கள் - 2,800 என, 5,300காலியிடங்களுக்கு விரைவில் தேர்வு அறிவிக்கப்படும்.சமீபத்தில், 4.78 லட்சம் பேர் எழுதிய, குரூப் - 2 தேர்வு முடிவு, இம்மாத இறுதியில் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

17 comments:

 1. Replies
  1. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்

   டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
   புத்தக விவரம் :
   தமிழ் - பகுதி அ
   தமிழ் - பகுதி ஆ
   தமிழ் - பகுதி இ
   அறிவியல்
   வரலாறு- 1
   பொது அறிவுதொகுப்பு - 1
   கணிதம் - 1
   மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2000ரூ..
   தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே
   குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
   தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

   Delete
 2. Group 4 typist counseling eppo varum

  ReplyDelete
 3. Group 4 typist counseling eppo varum

  ReplyDelete
  Replies
  1. this month ja start...and cont typist ..

   Delete
  2. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்

   டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
   புத்தக விவரம் :
   தமிழ் - பகுதி அ
   தமிழ் - பகுதி ஆ
   தமிழ் - பகுதி இ
   அறிவியல்
   வரலாறு- 1
   பொது அறிவுதொகுப்பு - 1
   கணிதம் - 1
   மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2000ரூ..
   தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே
   குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
   தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

   Delete
 4. any one pls say about t gr 2 main exam qstng model...

  ReplyDelete
 5. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்

  டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
  புத்தக விவரம் :
  தமிழ் - பகுதி அ
  தமிழ் - பகுதி ஆ
  தமிழ் - பகுதி இ
  அறிவியல்
  வரலாறு- 1
  பொது அறிவுதொகுப்பு - 1
  கணிதம் - 1
  மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2000ரூ..
  தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே
  குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
  தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

  ReplyDelete
 6. Sir bc 1101 or 2101 chance irukka

  ReplyDelete
 7. Sir group4 exam 2nd counceling eppo varum na sc candidate typist both overall rank 3113 community rank 353 yanaku job kitaikuma

  ReplyDelete
 8. Sir group4 exam 2nd counceling eppo varum na sc candidate typist both overall rank 3113 community rank 353 yanaku job kitaikuma

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி