பகுதி நேர ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2015

பகுதி நேர ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம்.

பகுதி நேர ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பக் கோரி, மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு பேரணி இன்று சென்னையில் நடக்கிறது. கோவையிலிருந்து, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.கடந்த, 2012ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களின் பணியிடத்தை நிரந்தரப்படுத்தக் கோரியும்,


சிறப்பாசிரியர்களுக்கானதகுதித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய பேரணி சென்னையில் இன்று நடக்கிறது. இதில், 15 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்கம் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.கோவை மாவட்டத்திலிருந்து, 200க்கும் மேற்பட்ட பகுதி நேர கலையாசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

7 comments:

 1. பேரணி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. தாயுள்ளம் கொண்ட அம்மா அவர்கள் விரைவில் பணி நிரந்திரம் செய்வார்கள்

  ReplyDelete
 3. 16459 பகுதி நேர சிறப்பாசிறியர்களை பணியமர்த்திய அம்மா அவர்களுக்கு நன்றி !

  ReplyDelete
 4. கோரிக்கைகள் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அம்மாவின் கருணைப்பார்வை ஏனோ இந்த பிள்ளைகள் மீது மட்டும் இல்லை.

  ReplyDelete
 6. Ammavin ippodhaya aatchiyil mudhal posting part-time teacherdhan. Nalla mudivu varum. Nambuvom.

  ReplyDelete
 7. FOUR YEARS SCHOOL ALL WORKS VERY COMPLETED BY PART TIME TEACHERS , SO PLEASE POST THE FULL TIME TEACHERS, THANK YOU AMMA

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி