மாநில செய்தித் தொடர்பாளர் ஆர்.செல்வம் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் சேகர், மண்டல செயலர் டி.செல்வம், மாவட்ட அமைப்பு செயலர் கே.அருண்குமார், மாவட்ட மகளிரணிச் செயலர் எஸ்.ஞானசிகாமணி ஆகியோர் பேசினர்.கூட்டத்தில், நிகழ் கல்வியாண்டில் (2015-16) தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியலை விரைவில் வெளியிட வேண்டும். கூடுதலாக உருவாக்கப்படும்பணிடங்களை முறையான கலந்தாய்வின் மூலம் நிரப்ப வேண்டும். அனைத்து தாற்காலிகபணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் தலைமையிடச் செயலர்எம். முருகன், மாவட்டத் துணைத் தலைவர் க.காவேரி, செய்தித் தொடர்பாளர் ஜி.ஆரோக்கியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4 பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
ReplyDeleteஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
புத்தக விவரம் :
தமிழ் - பகுதி அ
தமிழ் - பகுதி ஆ
தமிழ் - பகுதி இ
அறிவியல்
வரலாறு- 1
பொது அறிவுதொகுப்பு - 1
கணிதம் - 1
மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2250ரூ..
தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.
குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626