அதில், '1,314 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி படிக்கும், 98 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு, எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் வழங்கப்படும்' என, தெரிவித்தார்.இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:தமிழகத்தில்உள்ள, 1,314 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில், 98 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு விடுதியில், மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. அவர்கள் சாப்பிட, அவரவர் வீட்டில் இருந்து, தட்டு மற்றும் டம்ளர் எடுத்து வர வேண்டும்.சற்று வசதியான குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள், எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் கொண்டு வருகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள், அலுமினிய தட்டு எடுத்து வருகின்றனர். இது, மாணவ, மாணவியர் இடையே, ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது.இந்நிலையை மாற்றவும், மாணவ, மாணவியர் இடையே, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்க்கவும், அவர்களுக்கு அரசு சார்பில், எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் வழங்க, அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்த திட்டம் வரவேற்க தக்கதே, ஆனால், அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை மிக அதிகம். 'இத்திட்டத்திற்கு, 1.46 கோடிரூபாய் ஒதுக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதி மாணவர்களுக்கு, தட்டு மற்றும் டம்ளர் வழங்கும் திட்டத்தில், பெரும் தொகையை கமிஷனாக பெறுவதற்காக, அதிகாரிகள்கூடுதல் நிதி ஒதுக்கி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.கடந்த, ஆக., 27ம் தேதி,தமிழக சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், '1,314 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி படிக்கும், 98 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு, எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் வழங்கப்படும்' என, தெரிவித்தார்.இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:தமிழகத்தில்உள்ள, 1,314 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில், 98 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு விடுதியில், மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. அவர்கள் சாப்பிட, அவரவர் வீட்டில் இருந்து, தட்டு மற்றும் டம்ளர் எடுத்து வர வேண்டும்.சற்று வசதியான குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள், எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் கொண்டு வருகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள், அலுமினிய தட்டு எடுத்து வருகின்றனர். இது, மாணவ, மாணவியர் இடையே, ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது.இந்நிலையை மாற்றவும், மாணவ, மாணவியர் இடையே, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்க்கவும், அவர்களுக்கு அரசு சார்பில், எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் வழங்க, அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்த திட்டம் வரவேற்க தக்கதே, ஆனால், அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை மிக அதிகம். 'இத்திட்டத்திற்கு, 1.46 கோடிரூபாய் ஒதுக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், '1,314 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி படிக்கும், 98 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு, எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் வழங்கப்படும்' என, தெரிவித்தார்.இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:தமிழகத்தில்உள்ள, 1,314 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில், 98 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு விடுதியில், மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. அவர்கள் சாப்பிட, அவரவர் வீட்டில் இருந்து, தட்டு மற்றும் டம்ளர் எடுத்து வர வேண்டும்.சற்று வசதியான குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள், எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் கொண்டு வருகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள், அலுமினிய தட்டு எடுத்து வருகின்றனர். இது, மாணவ, மாணவியர் இடையே, ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது.இந்நிலையை மாற்றவும், மாணவ, மாணவியர் இடையே, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்க்கவும், அவர்களுக்கு அரசு சார்பில், எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் வழங்க, அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்த திட்டம் வரவேற்க தக்கதே, ஆனால், அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை மிக அதிகம். 'இத்திட்டத்திற்கு, 1.46 கோடிரூபாய் ஒதுக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி