வங்கிகளில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் : அரசு அமைப்பு ஆய்வில் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2015

வங்கிகளில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் : அரசு அமைப்பு ஆய்வில் தகவல்

வங்கி, காப்பீடு மற்றும் நிதிச் சேவைகள் துறையில் இன்னும் 7 ஆண்டுகளில் பணித்திறன் பெற்ற 16 லட்சம் பேர் தேவைப்படுவார்கள் என தேசிய திறன் மேம்பாட்டுஆணையம் தெரிவித்துள்ளது.வங்கிச் சேவையை நாடு முழுவதும் பரவலாக கொண்டு செல்ல அரசு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில்


திறன் பெற்ற பணியாளர்களுக்கான தேவையும் அதிகரிப்பதாக அந்த ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்களின் வருவாய் அதிகரித்து வரும் நிலையில் அதை ஒட்டி வங்கித் துறை கடந்த 5 ஆண்டுகளாக 15 சதவிகிதத்துக்கும் அதிகமான வளர்ச்சி கண்டு வருவதாக அந்த அறிக்கைதெரிவித்துள்ளது.வங்கித் துறையில் வேலைவாய்ப்பு அளிப்பதில் பொதுத் துறை வங்கிகள் முன்னிலையில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி