31-ல் போராட்டம்'ஜாக்டோ' முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2015

31-ல் போராட்டம்'ஜாக்டோ' முடிவு

சென்னை,:'ஜாக்டோ' என, அழைக்கப்படும், அரசு ஆசிரியர் சங்க கூட்டுக்குழுவின், மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், 31ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இதில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து, முடிவு எடுக்கப்பட உள்ளது.அரசு மற்றும் அரசு உதவிப் பள்ளி ஆசிரியர்களின், 27 சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ கூட்டுக்குழுவை ஏற்படுத்தியுள்ளன.


இந்தக் குழு, இதுவரை நான்கு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இதில், 8ம் தேதி நடந்த மாநில அளவிலான வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது.ஆனாலும், அரசு கண்டு கொள்ளவில்லை; பேச்சுக்கும் அழைக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்துள்ள ஜாக்டோ நிர்வாகிகள், அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க, 31ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர். இத்தகவலை, ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

10 comments:

  1. விரைவில் நல்ல முடிவை எடுக்கவும், இன்னும் இணைக்காத நம் ஆசிரியர் சகாக்களையும் இணைத்து கூடுதல் பலத்துடன் களம் காண ஆவண செய்ய வேண்டுகிறேன். - இவண் இ.நி.ஆ.

    ReplyDelete
  2. Lab assistant result come before December.

    ReplyDelete
  3. Sathish sir saying really ah...? How u came to know. ..? Pls tell me sir. ...

    ReplyDelete
    Replies
    1. See thinamalar today front page.all vacancy in various dept is filled soon.

      Delete
  4. Appaddina Nov. Month kandipa result varuma..

    ReplyDelete
  5. Bt counselling on 26/27 of october... is it true????

    ReplyDelete
  6. Yes, Thina Thanthi Vellore edition is published. I saw that news.

    ReplyDelete
  7. Tet exam.வருமா ? நண்பர்களே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி