ஓட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, நவ., ௬ம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்து, தொழிலாளர் நல ஆணையர் பெ.அமுதா வெளியிட்டுள்ள அறிக்கை:
தொழிலாளர் துறை, தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகங்களுக்கான, கார் ஓட்டுனர் பணியிட நியமனம், சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.அவற்றுடன், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கான வாகன ஓட்டுனர் பணியிடத்திற்கு, சென்னை மற்றும் குன்னுார் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களிலும், கோத்தகிரி, தோட்ட நிறுவன ஆய்வாளர் அலுவலகங்களுக்கான கார் ஓட்டுனர் பணியிட நியமனம், கோவை இணை ஆணையர்அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.விண்ணப்பம் www.labour.tn.gov.in எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள, தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களில், நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். நவ., 6ம் தேதி, விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Oct 18, 2015
Home
kalviseithi
ஓட்டுனர் பணியிடம்: நவ., 6க்குள் விண்ணப்பிக்கலாம்
ஓட்டுனர் பணியிடம்: நவ., 6க்குள் விண்ணப்பிக்கலாம்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி