CLICK HERE-AIDED SCHOOLS TEACHING&NON-TEACHING STAFF PARTICULARS REG-DIRECTOR PROCEEDING..
Oct 1, 2015
Home
PROCEEDING
பள்ளிக்கல்வி-அரசு உதவி பெரும் பள்ளிகள் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் அனுமதிக்கப்பட்டுள்ள காலிப்பணியிட விவரங்கள் 31.10.2013 அன்று நிலவரப்படி அனுப்பகோரி இயக்குனர் செயல்முறைகள்..
பள்ளிக்கல்வி-அரசு உதவி பெரும் பள்ளிகள் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் அனுமதிக்கப்பட்டுள்ள காலிப்பணியிட விவரங்கள் 31.10.2013 அன்று நிலவரப்படி அனுப்பகோரி இயக்குனர் செயல்முறைகள்..
12 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
NEW TET ANNOUNCEMENT ??? OR SECOND LIST???
ReplyDelete1. புதிய TET வருமா அல்லது TET இரண்டாவது பட்டியல் வெளியாகுமா?
நண்பர்களுக்கு வணக்கம்,
ஆசிரியர் ஆவது நமது குறிக்கோள் லட்சியம் கனவு அதை அடைய நாம் பல போராட்டங்கள் கஷ்டங்கள் என பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துகொண்டே தான் இருக்கோம். பல குழப்பங்கள் நிலவுகிறது தற்போது ஆசிரியர் நியமனங்களில் இரண்டாவது பட்டியல் வெளியாக இருந்த சூழ்நிலையில் அரசு பல்வேறு வழக்குகளை சந்தித்து வருவதால் மேலும் பல பிரச்சனைகளையும் நீதிமன்ற கண்டனங்களுக்கும் உட்பட்டு வருவதால் தற்போது இரண்டாவது பட்டியல் வர வாய்ப்பு குறைவாகவே உள்ளது. சிலர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு வரலாம் என நம்பிக்கையோடு உள்ளனர்.
புதிய TET வருமா??
பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு மார்ச் ஏப்ரலில் புதிய ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே பல பிரச்சனைக்கு இனி
இடம் கொடுக்காமல் புதிய தகுதி தேர்வு வைக்க அரசு ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் தெரியவருகிறது.
இரண்டாவது பட்டியல் வருமா?
இரண்டாவது பட்டியல் ஆசிரியர் நியமனங்களில் வரும் அதுவும் தற்போது வெற்றி பெற்றவர்களை கொண்டே நியமிக்கப்படும் என முதலமைச்சர் தனிப்பிரிவின் மூலம் பெறப்பட்ட பதிலில் தெரியவந்தது. இதனை அனைத்து முக்கிய கல்வி வலைதளங்கள் மற்றும் பேஸ்புக்கில் முக்கிய ஆசிரியர் பக்கங்கள் கூட உறுதியாக கூறினர். காரணம் ஆதரம் முதலமைச்சர் தனிப்பிரிவு பதில் என்பதால் ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் பல நீதிமன்ற கண்டனங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் கல்வித்துறை உட்படுவதால் நீதிமன்ற தீர்ப்புக்கு அடுத்து புதிய ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தலாம் என ஒரு தரப்பு கூறிவருகின்றனர். ஒரு தரப்பு பிரிவினர் கண்டிப்பாக இரண்டாவது பட்டியல் வரும் என உறுதியாக நம்புகின்றனர்.
நீங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும்
இரண்டாவது பட்டியல் வந்தால் நல்லது அதற்காக நேரத்தை வீணாக்காதீர் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இப்போதே படிக்க ஆரம்பியுங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு மார்ச் ஏப்ரலில் வந்தாலும் சரி இந்த வருடத்தின் இறுதியில் வந்தாலும் சரி எப்போது வந்தாலும் சரி எதற்கும் தயாராக இருங்கள் இரண்டாவது பட்டியல் பற்றி நீங்கள் நினைப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட போவது இல்லை. நடப்பது தானக நடக்கும் நமது பங்கு எதுவும் இல்லை ஆனால் புதிய ஆசிரியர் தகுதி தேர்வை மனதில் கொண்டு படியுங்கள் இரண்டாவது பட்டியல் வந்தால் வேலைக்கு செல்லுங்கள் இல்லை என்றால் ஆசிரியர் தகுதி தேர்வு வந்தால் தேர்வு எழுதி வெற்றி பெறுங்கள் தற்போது தேர்தல் மிக அருகில் வருவதால் அதிக அளவில் ஆசிரியர் பணியிடங்கள் வரலாம் எனவே அடுத்த தேர்வில் நீங்கள் ஆசிரியர் ஆகும் கனவு மெய்ப்படும் எனவே தற்போதே தயாராகுங்கள்.
இந்த தகவலை நான் வலைதளத்தில் பதிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இப்போது மீண்டும் வெளியிட்ட டேவிட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Deleteவேறு வலைதளத்தில் பல மாதங்கள் கழித்து தற்போது வெளியிட்டு உள்ளார்கள் அதனை காப்பி செய்து கூறியுள்ளீர்கள் போல் நான் ஏப்ரல் மார்ச் என்று கூறிய காலம் முடிந்து தற்போது அக்டோபர் நடக்கிறது காலங்கள் சென்று கொண்டே உள்ளது
DeleteRealy karthik sir edarku edavdu panna mudiyuma
DeleteRealy karthik sir edarku edavdu panna mudiyuma
DeleteThankyou for ur valueable informaion,but our dept Minister and cm also dint said any one anouncement about Tr's vacancy in assemply.
ReplyDeleteDear frds intha varudam pani oiyvu perum arasu uliyargalin ennikai 50% ena tnpsc arivithulathu Ithil asiriyar galin enikai 23% satha vithathirkum athigam endru palli kalvi vatarangal thagaval.epadi intha thagaval ungaluku theriyum endru keka vendam(highly confidential ).so valaku intha mathathirkul mudivu petri vidu . asiriyar thaguthi thervin irandam patiyal varuvathu 100% uruthiyana thagaval.90 above candiadtes kondu avai nirapapatta pinar adutha thaguthi thervu arivikka padum. Weightage system il matram irukathu may be kalviyalargal kuluvinai kodu avai matriyamaika padalam
DeleteDavid what is this why do update old news? Don't confuse ok
ReplyDeleteMay 2010 cv case judgement will come next week
ReplyDeleteDear frds intha varudam pani oiyvu perum arasu uliyargalin ennikai 50% ena tnpsc arivithulathu Ithil asiriyar galin enikai 23% satha vithathirkum athigam endru palli kalvi vatarangal thagaval.epadi intha thagaval ungaluku theriyum endru keka vendam(highly confidential ).so valaku intha mathathirkul mudivu petri vidu . asiriyar thaguthi thervin irandam patiyal varuvathu 100% uruthiyana thagaval.90 above candiadtes kondu avai nirapapatta pinar adutha thaguthi thervu arivikka padum. Weightage system il matram irukathu may be kalviyalargal kuluvinai kodu avai matriyamaika padalam
Deleteஉண்மை தான் கார்த்திக் ,மற்றவர்களும் தெரிந்து கொள்ளவே பதிவிட்டேன் காலம் கடந்தாலும் செய்தி என்பது நிகழ்காலத்துக்கு ஏற்றதுதானே கார்த்திக் ,நேற்று வந்த இந்த செய்தியின் வலைதளம் www.kalvikural.com/2015/10/new-tet-announcement-or-second-list.html?m=0
ReplyDeleteWhen judgement 2010 CV case
ReplyDelete