இவற்றில் பிஇ, பிடெக், பிஆர்க். படிப்புகளில் மொத்தம் 2 லட்சத்து 89 ஆயிரத்து 939 இடங்கள் இருக்கின்றன.இந்த கல்வி ஆண்டில் கலந் தாய்வு, தனியார் சுயநிதி கல்லூரி களில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை முடிந்து, முதலாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளும் தொடங்கிவிட்டன.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக், பிஆர்க். படிப்புகளில் 58 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 1.20 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.அண்ணா பல்கலைக்கழக பொறி யியல் கல்லூரிகள், அரசு பொறி யியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என தமிழகத்தில் 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இவற்றில் பிஇ, பிடெக், பிஆர்க். படிப்புகளில் மொத்தம் 2 லட்சத்து 89 ஆயிரத்து 939 இடங்கள் இருக்கின்றன.இந்த கல்வி ஆண்டில் கலந் தாய்வு, தனியார் சுயநிதி கல்லூரி களில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை முடிந்து, முதலாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளும் தொடங்கிவிட்டன. அண்ணா பல்கலைக்கழக கல் லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியிடங் கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. ஆனால், மொத்தம் உள்ள 553 தனியார் சுயநிதி கல்லூரிகளில் 2 லட்சத்து 74ஆயிரத்து 839 இடங்களில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 45 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.மாணவர்கள் மத்தியில் பொறி யியல் படிப்பு மீதான ஆர்வம் குறைந்து கலை, அறிவியல் படிப்புகளில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. பொறியியல் கல்லூரி களில் சேர்க்கை குறைந்ததற்கு இதுவே காரணம் என்று ஒருசிலர் கூறுகின்றனர். புகழ்பெற்ற பொறி யியல் கல்லூரிகளுக்கு மவுசு அப்படியேதான் இருக்கிறது. மாணவர்கள், பெற்றோர் மத்தியில் பிரபலமாகாதகல்லூரிகள், குரூப்-சி நிலையிலான சாதாரண கல்லூரி கள், புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரிகளிலேயே காலியிடங்கள் அதிகம் உள்ளன என்கின்றனர் இன்னொரு சாரார்.
இவற்றில் பிஇ, பிடெக், பிஆர்க். படிப்புகளில் மொத்தம் 2 லட்சத்து 89 ஆயிரத்து 939 இடங்கள் இருக்கின்றன.இந்த கல்வி ஆண்டில் கலந் தாய்வு, தனியார் சுயநிதி கல்லூரி களில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை முடிந்து, முதலாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளும் தொடங்கிவிட்டன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி