தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு ஆணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2015

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு ஆணை வெளியீடு.

19 comments:

  1. தீபாவளி பண்டிகை வரவிருக்கும் தருணத்தில் அகவிலைப்படி உயர்வு !!! மகிழ்ச்சியே!!! நன்றி !!!

    ReplyDelete
  2. வணக்கம்.
    கடந்த ஆண்டு Tamil nadu Public Service Commission (TNPSC) Group 4 தேர்வு அறிவிப்பை 14-Oct-2014 அன்று அறிவித்தது.
    21-Dec-2014 அன்று எழுத்துத் தேர்வு முடிந்து 22-May-2015 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
    காலங்காலமாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை மாற்றிவிட்டு (முதல் நாள் சான்றிதழ் சரிபார்த்தல், அடுத்த நாள் பணிநியமன கலந்தாய்வு)
    இந்தமுறை சான்றிதழ் சரிபார்ப்பு மட்டுமே 15-June-2015 to 3-Aug-2015 வரை சுமார் 39 நாட்களாக நடத்தினர்.
    இதனால் பல்வேறு தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றி வந்த சுமார் 5000-7000 க்கும் மேற்பட்டோர் தமக்கு அரசுப் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சிலர் பணி விலகல் கடிதம் கொடுத்தும், மற்றும் பலர் பணியை விட்டு விலகியும் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக வேறு எங்கும் பணிக்கு செல்ல முடியாமல் காத்துக்கிடக்கின்றோம்.
    ஆனால் TNPSC அதிகாரிகள் பணி நியமன கலந்தாய்வு குறித்து முறையான அறிவிப்பினை (அரசியல் குறுக்கீடு காரணமாக) இந்த நிமிடம் வரை வெளியிட மறுக்கின்றனர்.
    இந்தத் தேர்வுக்கென்றே கடந்த ஓராண்டிற்கும் மேலாக தங்களை தயார் படுத்திக்கொண்டு தேர்வில் வெற்றி பெற்ற எண்ணற்ற இளைஞர்களின் குடும்பங்களுக்கு ஒரு புது விடியல் பிறக்க,
    "அரசை நல்வழியில் நெறிப்படுத்திச் செல்லும் வலிமையான ஆயுதமாக சேவை புரிந்து வரும் தங்களின் "ஊடகத்துறை" மூலமாக அதிகாரிகளை விழிப்படையச் செய்யுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்.
    மேலும் வருகிற 26-Oct-2015 அன்று அனைவரும் ஒன்றிணைந்து TNPSC அலுவலகத்திற்கு நேரில் சென்று முறையிடவும் முடிவுசெய்துள்ள
    ோம்.
    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. Note: இந்த Message ஐ Counseling காக காத்துக்கொண்டிருக்கும் நம் அனைத்து நண்பர்களும் ஒன்றிணைந்து பல்வேறு Media நிறுவனங்களுக்கு தெரிவித்து நமக்கு நாமே விடியல் தேடுவோம். ஊடகங்களின் Whatsapp numbers Internet மூலம் சேகரித்துக் கொண்டு இருக்கிறேன். தாங்களும் ஊடக தொடர்பு எண்களை கொடுத்து உதவுங்கள். விரைவில் நல்லது நடக்கட்டும்.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. • REMAINING 30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA ONLY AND THE CASE WILL END VERY SOON:

    ஒரு எளிய சட்ட விள‌க்கம் :

    * இந்த கொள்கை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் முன்னேற்ற‌த்திற்கு கொண்டு வரப்பட்ட அரசின் திட்ட கொள்கை.நீதிமன்றம் தலையிட அதிகாரமில்லை.

    * உதாரண‌மாக ஆதி திராவிடர்களுக்கு கல்வி உதவி தொகை
    வழங்கும் கொள்கை போன்றது.

    * ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது போல் கள்ளர் நலத்துறை பள்ளிகளில்கள்ளர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.

    * இதில் அரசின் தவறான கொள்கை ஏதும் இல்லை.

    * அப்படியே தலையிட்டாலும் முதற்கட்ட தீர்ப்பிலேயே "பொதுவான
    இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்" என்று
    கூறியிருக்க வேண்டும்.

    * ஆனால் 70% தற்போதும், மீதி 30% வழக்கு முடிந்த பிறகு
    நிரப்பிக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    * எனவே மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது தான் சரியான தீர்ப்பு ஆகும்.

    * மீதி 30% அதாவது 201 பணியிடங்கள் உள்ளது. 30 % பணியிடஙளை
    பிற்ப்படுத்தபட்டோரை கொண்டு நிரப்பிட வேன்டு என்று உத்தரவிட
    சட்டமோ,அரசின் கொள்கையோ,அரசாணையோ,அடிப்படை முகாந்திரமோ இல்லை.

    * அதாவது பொதுவாக சரியான தீர்ப்பு 2 மட்டுமே:

    judgement 1

    669 vacancies filled by = general 69% reservation act[all
    castes ]

    judgement 2

    669 vacancies filled by = sc &sca only

    * அப்படி தீர்ப்பு எதிராக வந்தால்(30% ஆதி திராவிடர்களுக்கு இல்லை என்று)
    அது தவறான தீர்ப்பு ஆகும்.

    அதாவது எப்படியெனில்

    70% vacancies filled by = sc & sca only

    30% vacancies filled by = bc or all caste

    what is the judgement?

    * அடுத்து வரும் பணி நியமனஙளில் ஆதி திராவிடர்கள் நலத்துறை
    பள்ளிகளில் இந்த தவறான தீர்ப்பினை கொண்டு இடை நிலை
    ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய முடியுமா?

    அதாவது

    * மேலுள்ள தீர்ப்பு முற்றிலும் தவறானமுட்டாள் தனமான தீர்ப்பாக
    அமைந்துவிடும்.

    * இந்தியாவில் எங்கு இப்படி பணி நியமனம் செய்ய படுகிறது?

    * எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடிக்கபடும்.

    மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படும்.

    ALL THE BEST FOR SC & SCA CANDIDATES

    ReplyDelete
    Replies
    1. திரு. சேகர்... வருகிற திங்கள் கிழமை தீர்ப்பு உறுதியானதா...? தகவல் சொல்லுங்கள்.

      Delete
  5. • REMAINING 30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA ONLY AND THE CASE WILL END VERY SOON:

  6. • REMAINING 30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA ONLY AND THE CASE WILL END VERY SOON:

  7. 6%அகவிலைப்படி உயா்த்தி வழங்கி்ள்ள தமிழக அரசுக்கு அரசு ஊழியா்கள் அனவைாின் சாா்பாக நன்றி

    ReplyDelete
  8. 6%அகவிலைப்படி உயா்த்தி வழங்கி்ள்ள தமிழக அரசுக்கு அரசு ஊழியா்கள் அனவைாின் சாா்பாக நன்றி

    ReplyDelete
  9. தமிழக அரசுக்கு நன்றிகள்

    ReplyDelete
  10. என் வாழ்வில் ஒளி ஏற்றிய தமிழக அரசுக்கும்,
    கல்விசெய்திக்கும் நன்றிகள்

    ReplyDelete
  11. when 2010 cv case hearing any body know ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி