இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்த பரிசிலைனையில் தமிழக அரசு - புதிய திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2015

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்த பரிசிலைனையில் தமிழக அரசு - புதிய திட்டம்

17 comments:

  1. &&&&&&&&&&&&&&&&&&&&&

    முதுகலை ஆசிரியர்களே
    விழித்திடுங்கள்:

    &&&&&&&&&&&&&&&&&&&&&

    15 அம்ச கோரிக்கையில் முதல் கோரிக்கையாக 15600-5200
    ஊதிய விகிதம் கோரும் முதுகலை ஆசிரியப் பெருமக்களே...

    ஜாக்டோ போராட்டத்தில்
    மாநில அளவில் கலந்து
    கொண்டோர் விவரம்
    (இயக்குனரிடமிருந்து பெறப்பட்ட தகவல்)

    தொடக்கக் கல்வியில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை - 1,12,742
    * அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 33,061
    * வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்- 79,681
    * பங்கேற்றோர் % -70.68 %

    இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றும் 1,12,000 மகா எண்ணிக்கையை கணக்கில் கொண்டு - அவர்களில் 9300-4200 ஊதிய விகிதம் வேண்டி - போராட்டத்தில்  ஈடுபட்ட 80,000 (71%) பெரிய எண்ணிக்கையை மனதில் வைத்து - 5200-2800 என்ற விகிதம் கட்டாயமாக நீதிமன்ற ஆணைப்படி - 9300-4200 விகிதத்திற்கு அரசு பரிசீலித்து மாற்றியமைக்கும் என்பது உறுதி. நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை அரசு அப்படியே நடைமுறைப்படுத்த 'வாய்ப்புகள் அதிகம்'.

    பள்ளிக் கல்வியில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை- 1,07,473
    * அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 84,408
    வேலை நிறுத்தத்தில்
    * ஈடுபட்டவர்கள்- 23,065
    * பங்கேற்றோர் % -21.46 %

    தொடக்கக்கல்வியில் குறைந்த ஊதியம் பெறும் 20,000 ஆசிரியர்களுக்காக(without multiplication factor : 1.86) மட்டும் மீதமுள்ள 90,000 ஆசிரியர்கள் போராடவில்லை.

    தற்போதைய ஊதிய விகிதம் 5200-2800
    7வது ஊதியக்குழுவிலும் இடைநிலை ஆசிரியருக்கு தொடருமானால் - கடைநிலை ஊதியக்கட்டில் அனைவரும் பின்னுக்குத் தள்ளப்பட்டு - பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்ற முன்னெச்சரிக்கை + cps மாற்றம் ஆகியவையே போராட்டத்தில் பெரிய கூட்டத்தை சேர்த்தது என்பது நிதர்சனம்.

    ஆசிரியர்களில் ' செகண்ட் கிரேடா...' என்று பிற அனைத்து ஆசிரியர்களால் கேவலமாக பார்க்கப்பட்டாலும் - போராட்டம் எனும் போது இவர்களது ஒருமித்த ஒற்றுமை - பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும் வருவதேயில்லை...

    ReplyDelete
    Replies
    1. Secondary grd teacher கேவலமா பார்க்கறாங்கலா....அப்படிலா இல்லையே.....நிறைவாக எங்கள் பணியை செய்து கொண்டுதான் உள்ளோம்.....நீங்கள் பழி சொல்லாதீர்கள்....எங்களை மதிக்காதவர்களை நாங்கள் திரும்பி கூட பார்ப்பதில்லை

      Delete
    2. நீ தான் பொய் சொல்ர... நாங்களும் நடுநிலைப்பள்ளி தான்... கேவலமா தான் பாக்ராங்க.....

      Delete
    3. நீயும் திருப்பி கேவலமா பாரு.....இல்லனா என் யூனியன் வா....எப்டி நடக்கறொம்னு பாரு
      .

      Delete
    4. நீயும் திருப்பி கேவலமா பாரு.....இல்லனா என் யூனியன் வா....எப்டி நடக்கறொம்னு பாரு
      .

      Delete
    5. இடைநிலை ஆசிரியர் என்றால் கேவலமா யாரசொன்னது நாங்கள் கடவுள் அருள் பெற்றவர்கள் எங்களிடம் உள்ள குழந்தைகள் எங்களை தாயை போல் பார்கின்றனர்

      Delete
    6. Kasu koduthu management la athu 90 mark edukka vakku illama nee lam pesatha....

      Delete
    7. நீ தகுதிதேர்வில் 150 க்கு 150 எடுத்த அறிவாழி சொல்கிறாய் இதை

      Delete
    8. Paper 1 la kuda 90 vanga mudila... Nee lam solli thanthu velankidum...

      Delete
    9. Paper 1 la 108 vanguna en friend kuda velaiku pogala 82 vangi kasu thimir la velaiku poittu pecha paru.... Next exam ku padikama kasu koduthu second Grade job vanguna nee pesatha...

      Delete
    10. ஓ நீ தகுதி தேர்வு எழுதாம வேலை பார்க்கரவனா உனக்குஎல்லாம் தேர்வு எழுதசொன்னா நான் 87 எடுத்தேன் நீ எவ்வளவு எடுப்ப ஆசிரியர் என்பதற்கு முன் நாகரிகமாக பேச கற்றுக்கொள்

      Delete
    11. Dai umapathi ni iodilam pesuba unna name mathika maten Nate Na tetla 105 .baskar sir avana vitrunka pavam avant enkayo pompala cassla matinta atha avana yarum marhikala pola...

      Delete
  2. பள்ளிக் கல்வியில் பணியாற்றும் ஆசிரியர்களில் 1,07,000 ஆசிரியர்களில் 60% பட்டதாரி ஆசியர்கள். இவர்களது முதன்மை கோரிக்கை : CPS மாற்றியமத்து GPF வேண்டுமென்பதே... ஆனால் பங்கேற்றவர்கள் சொற்பமே...
    பட்டதாரி ஆசியர்களுக்கு ஊதிய முரண்பாடு இல்லாத போதும் CPS மாற்றியமத்து GPF பெற வேண்டாமா???

    'தொடக்கக் கல்வியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள்' பெரும்பாலானோர் போராட்டத்தில் பங்கேற்க - 'பள்ளிக் கல்வியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின்' எண்ணிக்கை மிக மிக குறைவே...

    ஒட்டு மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை-  2,20,215
    * அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 1,17,469
    * வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்- 1,02,746
    * பங்கேற்றோர் % - 46.65 % என முக்கிய கோரிக்கைகளை மட்டும் அரசு கவனமுடன் பரிசீலிக்க முன் வரும் போது 'பாதிப்பு உணர்ந்து பங்கேற்றோர் எண்ணிக்கை' மட்டுமே கோரிக்கைகளை வெல்ல வைக்கும்...

    15600-5200
    ஊதிய விகிதம் கோரும் முதுகலை ஆசிரியர்களின் நிலை???

    உங்களுக்காக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் 15 அம்சத்தில் முதல் கோரிக்கையாக 15600-5200
    ஊதிய விகிதம் கோரும் வேளையில் பங்கேற்றோர் எவ்வளவு விகிதம்???

    ஒரு காலத்தில் கல்லூரிக் கல்வியால் பராமரிக்கப்பட்டு - இளம் விரிவுரையாளர்களால் 11, 12 வகுப்பு என்றில்லாமல் வேறு பெயர்களில்
    கற்பிக்கப்பட்டு வந்த
    பள்ளிக்கல்வியின் உயர் வகுப்புகள் -
    ஊதிய குழுக்களால் - கல்லூரி விரிவுரையாளர்களுக்கு இணையாக மதிக்கப்பட்டு ஊதியம் வழங்கி வந்த நிலை மாறி - முதுகலைப் பட்டதாரிகள் நியமிக்கப்பட்டு - பட்டதாரி ஆசிரியர்களின்
    ஊதிய விகித அருகாமையில் கொண்டு வரப்பட்டது.

    5வது ஊதியக்குழுவாவது
    4500(SG)
    5500(BT)
    6500(PG) என அடிப்படை ஊதியத்தில்
    ₹ 1000. வித்தியாசம் வைத்தது.

    6 வது ஊதியக்குழு பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியக்கட்டோடு
    9300-4400 அருகாமையில் மிக பாதிப்புள்ளாக்கி 9300-4600 என ₹200 வித்தியாசத்தில் நிர்ணயம் செய்தது.

    பின் வந்த தமிழக அரசின் ஒரு நபர் குழு பரிந்துரைப்படி - பட்டதாரி ஆசிரியர்களுக்கு 9300-4600 எனவும் முதுகலை ஆசிரியர்களுக்கு  9300-4800 எனவும் திருத்தம் செய்யப்பட்டது.

    தொடக்கக்கல்வியில் 2009 க்கு பின் நியமனமாகி 1.86 பெருக்கற்பலன் இல்லாமல் குறைந்த ஊதியம் பெறும் 20,000 இடைநிலை ஆசிரியர்களின்
    ஊதிய முரண்பாட்டிற்காக மீதமுள்ள - அதிக அடிப்படை ஊதியமுள்ள 90,000 இடைநிலை ஆசிரியர்கள் போராடும் போது-
    2009 க்கு பின் நியமனமாகி குறைந்த அடிப்படை ஊதியம் பெறும் 15,000 முதுகலை ஆசிரியர்களுக்காக - அதிக அடிப்படை ஊதியம் பெறும் மீதமுள்ள 40,000 முதுகலை ஆசிரியர்கள் குரல் எழுப்ப முன் வராதது ஏன்?

    தற்போதைய ஊதிய விகிதம்
    5200-2800 7வது ஊதியக்குழுவிலும் இடைநிலை ஆசிரியருக்கு தொடருமானால் - கடைநிலை ஊதியக்கட்டில் அனைவரும் பின்னுக்குத் தள்ளப்படுவர் - என்ற பயம் இடைநிலை ஆசிரியர்களுக்கு இருக்கும் போது - 9300-4800 என 6 வது ஊதியக்கழுவில் நடைமுறையில் உள்ள ஊதிய விகித முரண்பாடுகளை - 7வது ஊதியக்குழுவிற்கு முன் - உரிய முயற்சி கொண்டு களையப்படாவிடில் - 7வது ஊதியக்குழுவில் - பட்டதாரி ஆசிரியர்களது
    ஊதியக்கட்டின் அருகாமையில் தானே - முதுகலை ஆசிரியர்களின் புதிய ஊதிய விகிதமும் அமையும் என்று மூத்த முதுகலை ஆசிரியர்கள் உணராதது ஏன்???

    ReplyDelete

  3. 2009 க்கு பின் நியமனமாகி குறைந்த அடிப்படை ஊதியம் பெறும் 15,000 முதுகலை ஆசிரியர்களே இதில் அதிகம் போராடாமல் இருப்பது வியப்பு.
    2004 க்கு பின் நியமனமானவர்கள் GPF க்கிற்காகவும், 2009 க்கு பின் நியமனமாகி குறைந்த அடிப்படை ஊதியம் பெறும் முதுகலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளுக்காகவும் - இடைநிலை ஆசிரியர்கள் போல் - ஒருமித்தமாக குரல் எழுப்பாத வரை
    15600-5200 என்ற முதுகலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் வெறும் கற்பனையே...

    15600 என்ற ஊதியக்கட்டு முதுகலை ஆசிரியர்களுக்கு மிகையான அதிகபட்ச - நிதியளவில் சுமையான அடிப்படை ஊதியம் என கருதும் வேளையில் -
    5வது ஊதியக்குழுவில் 5500(BT)
    6500(PG) என அடிப்படை ஊதியம் ₹ 1000 வித்தியாசத்தில் இருந்தது போல் (தற்போது வெறும் ₹ 200 மட்டுமே வித்தியாசம்)
    இடைநிலை ஆசிரியர்களுக்கு spl pay 750 வழங்கியது போல்
    சிறப்பு ஊதியமாக ₹ 1000 -
    9300 & 15600 இவற்றின் இடையில்
    புதிய ஊதியக்கட்டோ அல்லது -
    Aeeo க்களுக்கு தர ஊதியம் 4900 என உயர்த்தி நீதிமன்றம் வழங்கியதை அரசு அமல் செய்தது போல் 4800லிருந்து தர ஊதியம் உயர்த்தியோ-
    5100 என தர ஊதியம் வழங்கி 9300   ஊதியக்கட்டிலோ - அல்லது
    ஏதேனும் முரண்பாடு களையப்பட்ட
    புதிய ஊதியக்கட்டையோ
    பெற்றாக வேண்டிய
    சிக்கலான தருணத்தில்  - 50,000 க்கும் அதிகமான அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 7வது ஊதியக்குழுவிற்கு முன் - இடைநிலை ஆசிரியர்கள் போல் ஒற்றுமையாக கை கோர்த்து
    குரல் எழுப்ப வேண்டுமன்றோ???

    12th, diploma 2 years
    பயின்ற இடைநிலை ஆசிரியர்கள்
    4200 தர ஊதியம் பெற்று விடும்
    சூழலில்(நீதிமன்றமே திர்ப்பு வழங்கியுள்ளது)
    12th, 3 yrs ug degree,
    2 yrs pg degree,
    B.Ed பயின்ற முதுகலை ஆசிரியர்கள்
    இடைநிலை ஆசிரியர்களை விட தர ஊதியம் ₹ 600 மட்டுமே அதிகமாக
    4800 பெறும் சூழல் வரப் போகிறது.

    இவ்வேளையில் தர ஊதியம்
    9300-4800 என்ற முதுகலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம்
    9300-5100 என்றே இறுதிக்கட்டமாக
    திருத்தம் செய்ய வாய்ப்புள்ளது.

    பெரும்பாலான மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு
    அடிப்படை ஊதியம்
    (15600+5200= 20,800) ஐ கடந்துவிட்ட நிலையில் - 2009 க்கு பின் நியமனமாகி குறைந்த முரண்பட்ட அடிப்படை ஊதியம் பெறும் முதுகலை ஆசிரியர்களின் எண்ணிக்கை 10,000 மட்டுமே.

    (2009-10 -pg seniority appointment : 921
    2010-11- pg seniority appointment : 1201
    2011-12- pg trb-2895
    2012-13-pg trb-2881
    2013-14 -pg trb-1807)

    இதை கணக்கில் கொண்டு - முதுகலை ஆசிரியர்களுக்கு 15600-5200 என முதுகலை ஆசிரியர்களின்
    ஊதிய விகிதம் மாற்றியமைக்கும் போது நிதிச்சுமை அரசுக்கு குறைவே...

    6 வது ஊதியக்குழு முரண்பாட்டிலேயே
    15600 பெறுவதால் ஒட்டுமொத்த
    முதுகலை ஆசிரியர்களின்
    ஊதியக்கட்டும் 7வது ஊதியக்குழுவில் பெரிய மாற்றம் காணும் என்பதை
    நன்குணர வேண்டும்.

    ஒன்றிணைந்து குரல் கொடுக்காத வரை முதுகலை ஆசிரியர்களுக்கு 15600-5200 என்ற ஊதிய விகிதம் வெறும் கற்பனையே.

    அழுத பிள்ளைக்கு தானே
    தாயே பால் ஊட்டுகிறாள்.

    இடைநிலை ஆசிரியர்களின்
    கதறல் அல்லவா இங்கு அதிகமாயிருக்கிறது.

    தாயுள்ளத்தோடு
    அரசு பரிசீலிக்க
    அனைத்து முதுகலை ஆசிரியர்களும் ஒன்றிணைந்து சங்கங்கள் மறந்து
    அறவழியிலேனும்
    பாதிப்பை முழுமையாக
    உணர்த்த வேண்டுமல்லவா?

    அனைத்து முதுகலை ஆசிரியர்களும்' ஒன்றிணைந்து சங்கங்கள் மறந்து
    அறவழியிலேனும்
    'ஒரு விடுமுறை தினத்தன்று
    ஒருமித்த குரல் எழுப்பி'
    அரசின் கவனத்திற்கு
    பாதிப்பை முழுமையாக
    எடுத்து செல்லத் தவறினால்
    முதுகலை ஆசிரியர்களின்
    ஊதிய முரண்பாடுகளுக்கு
    விடிவேயில்லை...

    போராட்டங்களுக்கே செவிசாய்க்கும் அரசு
    அறப்போராட்டத்திற்கு கவனம் கொண்டு
    கோரிக்கையை பரிசீலனை செய்யாதா?

    ( கவனிக்க: அனைத்து முதுகலை ஆசிரியர்களும் எதற்காகவும்
    ஒன்றினைந்து குரல் எழுப்பியதேயில்லை)

    உணருங்கள்
    முதுகலை ஆசிரியர்களே
    கடைசி முறையாக...


    &&&&&&&&&&&&&&&&&&&&

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி