தமிழகத்தில் ௧௮௦௦ டுபாக்கூர் நர்சிங் பள்ளிகள் செயல்படுகின்றன. ஆனால்அவற்றில் 169 நர்சிங் கல்லுாரிகள், 204 நர்சிங் பள்ளிகள் என, 373 மையங்கள் தான் அனுமதி பெற்றுள்ளன.இதன் விவரங்களை
www.tamilnadunursingcouncil.com என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.அங்கீகாரமுள்ள படிப்புகள்
* பி.எஸ்சி., நர்சிங் (நான்கு ஆண்டுகள்)
* டிப்ளமோ இன் நர்சிங் (மூன்று ஆண்டுகள்)
* டிப்ளமோ இன் ஆக்சிலரி நர்ஸ் மிட்வைப் (இரண்டு ஆண்டுகள்) இவை, மூன்றும், பிளஸ் 2 முடிந்த பின் படிக்கும் படிப்புகள்; நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து, உலகம் முழுவதும் பணியாற்றலாம்.அங்கீகாரமில்லாத படிப்புகள்
* டிப்ளமோ இன் நர்சிங் அசிஸ்டெண்ட் (6 மாதம், இரண்டு ஆண்டுகள்)
* டிப்ளமோ இன் நர்சிங் (இரண்டு ஆண்டுகள்)
* டிப்ளமோ இன் பர்ஸ்ட் எய்டு நர்சிங் (இரண்டு ஆண்டுகள்)
* வில்லேஜ் ஹெல்த் நர்சிங் (இரண்டு ஆண்டுகள்)
* டிப்ளமோ இன் நர்சிங் எய்டு (இரண்டு ஆண்டுகள்)
* டிப்ளமோ இன் பர்ஸ்ட் எய்டு மற்றும் பிராக்டிக்கல் நர்சிங் (ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டுகள்)
* டிப்ளமோ இன் பிராக்டிக்கல் நர்சிங் (ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டுகள்)
* சர்ட்டிபிகேட் இன் நர்சிங் (ஓர் ஆண்டு)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி